இது தமிழ் ⚡ AMP

சூ.. தேசி

By Dinesh R | Jan 11, 2010

ஒலிவாங்கியில் உரக்கப் பேசினார்
கூட்டத்தை நோக்கி
அந்நியப் பொருட்களை நாம் வெறுப்போம்
நம் நாட்டுப் பொருட்களை மதிப்போம்
முடித்தவுடன் குளிர்பானம் அருந்தினார்
“கூலிங் கம்மியாயிருக்கு பெப்சி குடுங்க
எனக் கேட்டார் கொக்க கோலாவைக் கொடுத்தபடி”

– சே.ராஜப்ரியன்

விளம்பரம்
VMTalks In-article Ad Slot