32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சூ.. தேசி

Dinesh R சேலம் Published: 11/01/2010 1 நிமிட வாசிப்பு Updated: 30/01/2014 கவிதை
எழுத்து அளவு:

ஒலிவாங்கியில் உரக்கப் பேசினார்
கூட்டத்தை நோக்கி
அந்நியப் பொருட்களை நாம் வெறுப்போம்
நம் நாட்டுப் பொருட்களை மதிப்போம்
முடித்தவுடன் குளிர்பானம் அருந்தினார்
“கூலிங் கம்மியாயிருக்கு பெப்சி குடுங்க
எனக் கேட்டார் கொக்க கோலாவைக் கொடுத்தபடி”

– சே.ராஜப்ரியன்

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.