32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

ஷகிலா

5 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
மிசஸ் & மிஸ்டர் விமர்சனம் | Mrs & Mr review இது புதிது முக்கியச் செய்தி
12/07/2025 Dinesh R 2 நிமிட வாசிப்பு

மிசஸ் & மிஸ்டர் விமர்சனம் | Mrs & Mr review

நாற்பதாவது வயது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது, தானொரு மகவை ஈன்றெடுக்க வேண்டுமென விரும்புகிறார் வித்யா. ஆனால், இந்த வயதிற்கு மேல் பெற்றோராவதை விரும்பாத அருண், மனைவி வித்யாவின் விருப்பத்திற்குச் செவிசாய்க்காமல் இருக்கிறார். இது, அவர்களைப் பிரிவிற்கு இட்டுச் செல்கிறது. வித்யாவின் விருப்பம் நிறைவேறியதா, அருண் ஏன் சம்மதிக்கவில்லை, கணவன் – மனைவி சண்டைக்குத் தீர்வென்ன என்பதற்கான விடையுடன் படம் முடிகிறது. தன் கணவனை வழிக்குக் கொண்டு வர வித்யா கையிலெடுக்கும் ஆயுதம் கவர்ச்சியாகும். பெண் இயக்குநர் படமெடுத்தால், […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
“Mrs & Mr – நான் வைத்த தலைப்பு” – அம்பிகா சினிமா

“Mrs & Mr – நான் வைத்த தலைப்பு” – அம்பிகா

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கிக் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இவ்விழாவில் பேசிய நடிகை […]

08/06/2025 Dinesh R
‘உண்மை’ படக்குழுவினர் சினிமா

‘உண்மை’ படக்குழுவினர்

நடிகர்கள்: >> P.ரவிக்குமார் >> சுஜிபாலா >> ராதாரவி >> சார்மிளா >> கோட்டா சீனிவாசராவ் >> ஷகிலா >> சிங்கம் புலி >> வாசு விக்ரம் >> வையாபுரி >> மீனாட்சி தேசாய் >> பாண்டு >> சங்கீதா பாலன் >> ‘சூப்பர் குட்’ லட்சுமணன் >> சிந்து >> அன்வர் ராஜா பணிக்குழு: >> கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – P.ரவிக்குமார் >> தயாரிப்பு நிறுவனம் – மதர் கிரீன்லேண்ட் மூவி […]

18/09/2014 Dinesh R
வில்லியாகும் ஷகிலா சினிமா

வில்லியாகும் ஷகிலா

பொய், ஊழல், பவர் (அதிகாரம்) தான் மக்களை ஆட்டுவிக்கும் சங்கதிகள். நம் நாட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஓர் உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு கதையமைத்துள்ளார் இயக்குநர். தான் முற்றிலும் அழித்துக் காட்டுகிறேன் என்று கட்டை விரலை உயர்த்தி சவால் விடும் அரசியல்வாதி பதவிக்கு வந்தபின், தனது வார்த்தைகளை மறந்துவிட்டு அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்குச் செய்யும் ‘ஊழல்’தான் உண்மை படத்தின் கதை. ஊழலால் பாமர மக்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக எடுத்துள்ளனர். […]

18/09/2014 Dinesh R