அயல் சினிமா
முக்கியச் செய்தி“He-Man: மனித நேயம் மிக்க சூப்பர் ஹீரோ” – பாடகர் கார்த்திக்
‘ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ்’ திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவில், தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இப்படத்திற்குக் கார்த்திக் பின்னணி குரல் கொடுத்துள்ளார். முதலில், உலகளவில் ஆங்கிலத்தில் வெளியான இப்படம், இந்தியாவில் பல மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. இதில் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகியவை அடங்கும். தமிழ்ப் பதிப்பில் பாடகர் கார்த்திக் ஹீ-மேனுக்குக் குரல் கொடுத்துள்ளார். அவருடன் ஆதித்யா மேனன் ஸ்கெலட்டோராகவும், […]
முழுமையாகப் படிக்க

