32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

சக்தி சரவணன்

37 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 3 / 3
செய்திகள் வரிசை (பக்கம் 3)
கண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு Songs

கண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு

இசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ இசையில் இயக்கத்தில் உருவாகியுள்ள “கண்டுபிடி” என்கிற ஆல்பம் பாடல் வெளியானது. இதில் நாயகன், நாயகியாக கார்த்திக் முனிஸ், சுமா பூஜாரி நடித்துள்ளனர். இதன் அறிமுக நாயகன் கார்த்திக் முனிஸ் சிவாகாசியைச் சேர்ந்தவர். இவர் அடுத்து ஒரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். அந்தத் திரைப்படத்தையும் இசையமைப்பாளர் எம்சி ரிக்கோவே இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசை ஆல்பத்தில் நடித்துள்ள நாயகனைப் பற்றி இயக்குநர் எம்சி ரிக்கோ, “கார்த்திக் முனிஸ் நடிப்பில் மிகுந்த ஆர்வமும் திறமையும் உள்ளவர். அவரின் […]

24/06/2019 Dinesh R
மழை சாரல் – இசை ஆல்பம் Songs

மழை சாரல் – இசை ஆல்பம்

மேலை நாடுகளைப் போல தமிழிலும் இண்டிபெண்டென்ட் ஆல்பம் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன . இப்பொழுது, “மழை சாரல்” எனும் புது ஆல்பமாக வந்திருக்கிறது. இசையமைப்பாளர் யாதவ் ராமலிங்கம் இசையில் ஸ்வேதா மோகன், அசோக் ஐயங்கார் குரல்களில் உருவாகியிருக்கும் பாடலுக்கு கருணாகரன் வரிகளை எழுதியுள்ளார். ‘காதல் மேகம் காற்றிலாடும் நெஞ்சில் வா மழையே’ என்று தொடங்குகிறது இந்தப் பாடல். காதலைக் கெளரவப்படுத்தும் ஒரு தனி வீடியோ ஆல்பமாக இது உருவாகி இருக்கிறது. இதனை ஆருத்ரா கான் வர்ஷா […]

23/06/2019 Dinesh R
சந்தோஷத்தில் கலவரம் விமர்சனம் சினிமா

சந்தோஷத்தில் கலவரம் விமர்சனம்

ஐந்து ஆண்களும், நான்கு பெண்களுமாக நண்பர்கள் குழு ஒன்று, மலைத்தொடரின் நடுவில் அடர்ந்த காட்டுக்கு மத்தியில் உள்ளதொரு பெரிய வீட்டில், விக்கியின் பிறந்தநாளைக் கொண்டாடச் செல்கிறது. அக்குழுவை அமானுஷ்ய சக்தி ஒன்று தாக்குகிறது. அதிலிருந்து மீண்டு எப்படி உயிருடன் வீடு திரும்புகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. மகிழ்ச்சியாகத் தொடங்கிய நண்பர்களின் பயணம் எப்படிக் கலவரமாகிறது என்பதும், அக்கலவரத்தால் விளையும் நன்மைகள் என்னவென்பதும் தான் படத்தின் கதை. படத்தின் இயக்குநர் கிராந்தி பிரசாத், இளைஞர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி […]

02/11/2018 Dinesh R
திட்டிவாசல் விமர்சனம் சினிமா

திட்டிவாசல் விமர்சனம்

திட்டிவாசல் என்றால் பெரிய கதவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறிய திறப்பு அல்லது வாயில் ஆகும். கோயில், கோட்டை முதலியவை அடைத்திருக்கும் போது ஆட்கள் உள்ளே சென்று வருவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே திட்டிவாசல். படத்தின் தலைப்போ, மத்திய சிறைச்சாலையின் உட்கதவான திட்டிவாசலைக் குறிக்கிறது. படத்தின் டைட்டில் அனிமேஷனே, சிறைச்சாலை திட்டிவாசலில் இருந்து பான்-அவுட் (Pan-Out) ஆகி மத்தியச் சிறைச்சாலையின் முகப்பிற்கு வந்து நிற்பதுதான். சிலரின் பகாசூரப் பேராசைக்கு, முள்ளம்பாறை எனும் மலைக்கிராம மக்கள் எப்படி பலியாகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. […]

03/11/2017 Dinesh R