சினிமா
முக்கியச் செய்தி“நமது சகோதரர்களின் வலி நமது வலி” – வெற்றிமாறன் | நீளிரா
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழல் பின்னணியில் சர்வைவல் த்ரில்லராக தயாராகி இருக்கும் ‘நீளிரா’ முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா ‘நீளிரா’ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார். படக்குழுவினரை வாழ்த்தி திருமதி அகிலா பாலுமகேந்திரா, ”என் கணவர் பிறந்த ஊர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம். நான் பிறந்தது மட்டக்கிளப்பு. எங்கள் ஊரைப் பற்றி சோமீதரன் படம் எடுத்திருப்பது மிகவும் பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கணவரின் ஆசையை […]
முழுமையாகப் படிக்க


