சினிமா
முக்கியச் செய்தி“என்னுடைய அப்பா சூப்பர் ஹீரோ” – கீர்த்தி பாண்டியன் | அஃகேனம்
A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் ‘அஃகேனம்’ எனும் திரைப்படம், ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் உதய்.K, ”இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரமாகட்டும், அல்லது, இனி என் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களிலாகட்டும், பெண் கதாபாத்திரம் வலிமையாக இருக்கும். இதற்கு என் […]
முழுமையாகப் படிக்க

