32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Peddi movie

4 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
பெத்தி விமர்சனம் | PEDDI review அயல் சினிமா முக்கியச் செய்தி
05/06/2026 Dinesh R 2 நிமிட வாசிப்பு

பெத்தி விமர்சனம் | PEDDI review

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் பெத்தி, கமர்ஷியல் ரூட்டில் ஒரு அரசியலைப் பேசியுள்ளது. ஒரு பெரும் முதலாளிக்கு ராம்சரணும் அவரது மலையடிவாரத்தைச் சேர்ந்த மக்களும் நியாயமற்றக் கூலிக்கு வேலை செய்கின்றனர். ராம்சரணுக்கு எக்ஸ்ட்ரா திறமைகள் நிறைய உண்டு. அதிலொன்று கிரிக்கெட் ஆட்டம்! “ஆட்டக்கூலி” என அழைக்கப்படும் அவர் யார் தன்னை ஏலத்திற்கு எடுக்கிறார்களோ அவர்களுக்காகப் போய் விளையாடுவார். அது 1990 காலகட்டம். ராம்சரணின் மலையடிவாரம் அருகே ரயில் சேவை வேண்டும், அங்கு ரெயில் நின்று செல்லவேண்டும் என ஜெகபதிபாபு […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
PEDDI ராம்சரண் – சிவராஜ்குமார் | திரையில் ஓர் அட்டகாசமான குரு சிஷ்யன் உறவு அயல் சினிமா

PEDDI ராம்சரண் – சிவராஜ்குமார் | திரையில் ஓர் அட்டகாசமான குரு சிஷ்யன் உறவு

மெகா பவர் ஸ்டார் ராம்சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்-ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டுப் பின்னணியுடன் ஆக்‌ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புச் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு, “சேது, வாரணம் […]

03/06/2026 Dinesh R
Peddi – ஆக்‌ஷன் ஸ்போர்ட்ஸ் டிராமா Movie Posters

Peddi – ஆக்‌ஷன் ஸ்போர்ட்ஸ் டிராமா

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்டமான பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. கிராமத்துப் பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா வகைமையைச் சேர்ந்த படம். முன்னதாக மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஏப்ரல் 30 என்ற முக்கியமான கோடை வெளியீட்டுத் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறை காலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]

06/02/2026 Dinesh R
ராம்சரணனின் கம்பீரமான புதுத் தோற்றம் | Peddi அயல் சினிமா

ராம்சரணனின் கம்பீரமான புதுத் தோற்றம் | Peddi

குளோபல் ஸ்டார் ராம்சரண் நடித்து வரும் ‘பெடி (Peddi)’ படத்திற்காக நாளை முதல் தொடங்கும் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நம்ப முடியாத வகையில் அவரது தோற்றமும், ஒப்பனையும் மாற்றி அமைத்துக் கொண்டு தோன்றும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. ராம்சரண் தற்போது நடித்து வரும் இலட்சிய படமான ‘பெடி (Peddi)’ திரைப்படத்திற்காக ஒப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் […]

21/07/2025 Dinesh R