32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

R.S.கார்த்திக்

2 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review இது புதிது முக்கியச் செய்தி
03/07/2025 Dinesh R 2 நிமிட வாசிப்பு

பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review

பீனிக்ஸ் எனும் புராண பறவை, தன்னைத்தானே எரித்துத் தனது சாம்பலிலிருந்து மீண்டும் பிறக்கும் வல்லமை கொண்டது. அதே போல், சூர்யா எனும் பதினேழு வயது சிறுவன், தன்னைத் தானே மரணம் துரத்தும் ஓர் இக்கட்டான சூழலுக்குள் உட்படுத்தி, ஒவ்வொரு முறையும் அதிலிருந்து வீழ்ந்து விடாமல் எழுந்து நிற்கிறான். மரண வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க வரும் ச.ம.உ.-வான கரிகாலனை 36 முறை வெட்டிக் கொல்கிறான் சிறுவன் சூர்யா. அவனைச் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் ஆணையிடுகிறது. சூர்யாவைக் […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
ராஜபுத்திரன் – சிண்டிகேட் சதியில் சிக்கிய பாசக்காரன் சினிமா

ராஜபுத்திரன் – சிண்டிகேட் சதியில் சிக்கிய பாசக்காரன்

கடந்த மே 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது ’ராஜபுத்திரன்’ திரைப்படம். இந்த நிலையில், ‘ராஜபுத்திரன்’ படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பால் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக படக்குழுவினர் கவலை அடைந்துள்ளனர். காரணம், ‘இப்படி ஒரு நல்ல படம் எடுத்தும் சரியான திரையரங்குகள் கிடைக்கவில்லை’ என்பது தான். மக்களைத் திரையரங்குகளுக்கு வரவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரம்மாண்டமான முறையில் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, தந்தை – மகன் […]

02/06/2025 Dinesh R