Shadow

Tag: Vanitha Vijayakumar speech at Mrs & Mr audio launch

“அம்பிகா, ஷகீலா – என் அம்மாவிற்கு நிகர்” – வனிதா விஜயகுமார் | Mrs & Mr

“அம்பிகா, ஷகீலா – என் அம்மாவிற்கு நிகர்” – வனிதா விஜயகுமார் | Mrs & Mr

சினிமா, திரைச் செய்தி
நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கிக் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இவ்விழாவில் பேசிய இயக்குநர் வனிதா விஜயகுமார், “அம்மாவிற்குப் பிறகு அம்பிகா, ஷகிலா ஆகிய இருவரைத்தான் அம்மாவிற்கு நிகராகப் பார்க்கிறேன். ஷகிலா இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். என்னை இயக்குவது அம்பிகா தான். இந்தப் படம் தொடர்பான பணிகள் எதுவாக இருந்தாலும் அம்பிகா அக்காவிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் செய்தேன். இன்று வரை பல தருணங்களில் எனக்கு ஆதரவாகச் செயல்படுபவர் அம்...