32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 235)
நிறம் மாறாத நிறபேதமும், சில நிஜங்களும்.. கட்டுரை

நிறம் மாறாத நிறபேதமும், சில நிஜங்களும்..

கடந்த நவம்பர் மாதக்கடைசியில் வெளியான ஒரு தீர்ப்பு அமெரிக்க மண்ணில் கொந்தளிப்பான சூழலை உருவாக்கிவிட்டது. நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கலவரங்கள் என எங்கும் பதட்டம். எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதைப் போல ஊடகங்களும் தங்களால் முடிந்த வரை பிரச்சினையை ஊதிப் பெருக்க, அதிபர் ஒபாமாவே டிவியில் தோன்றி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு நிலவரம் கலவரமாயிருந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரச்சினை இதுதான்.. மிசௌரி மாகாணத்தில் உள்ள பெர்குசன் எனும் ஊரில், ஒரு கடையில் […]

12/12/2014 Dinesh R
அரசியலைக் கலாய்க்க வரும் பவர் ஸ்டார் சினிமா

அரசியலைக் கலாய்க்க வரும் பவர் ஸ்டார்

அரசியல்வாதிகளின் உண்ணாவிரதம் முதல் கண்டன அறிக்கைவரை எல்லாத்தையும், ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்டா!’ எனக் கடந்து செல்லும் மனநிலையை மக்கள் எப்பவோ பெற்றுவிட்டனர். ஆனால், சூரியன் படத்தில் மகான் கவுண்டர் (சமூகத்தளம் கவுண்டமணிக்குச் சூட்டியுள்ள கெளரவப்பட்டம்), “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” என பகடி செய்ததற்கு பின், பரவலாக இது பேச்சு வழக்குத் தொடராக மாறியது. தற்போதைய அரசியல் நடப்புகளை மையமாக வைத்து, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற தலைப்பில் படம் எடுத்து வருகின்றனர். டிசம்பர் 11, கொடைக்கானலில் இப்படத்திற்கான […]

10/12/2014 Dinesh R
குட்டீஸ் சாய்ஸ் சுசித்ரா சிவராமன் சினிமா

குட்டீஸ் சாய்ஸ் சுசித்ரா சிவராமன்

இதுவரை 15 தமிழ்ப்படங்களில் நடித்துள்ள சுசித்ரா சிவராமன், குறிப்பிடும்படியான குழந்தை நட்சத்திரமாக இருந்து தனக்கென தனித்த அடையாளங்களுடன் வளர்ந்து வருகிறார். இளைய தளபதி விஜய்யின் “ஆதி” படத்தில் சிறு வயது த்ரிஷா பாத்திரத்தில் அறிமுகமாகி.. அய்யனார், வேட்டைக்காரன், ஆதவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படத்திலும், சிவ கார்த்திகேயன் தங்கையாக ‘காக்கி சட்டை’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும், 2005 முதல் இதுநாள் வரை சன் டி.வி.யில் குழந்தைகளுக்கான ‘குட்டீஸ் சாய்ஸ்’ […]

10/12/2014 Dinesh R
அசத்தலான ஆண்ட்ராய்ட் செயலி – Air Droid (ஏர்-ட்ராய்ட்) தொழில்நுட்பம்

அசத்தலான ஆண்ட்ராய்ட் செயலி – Air Droid (ஏர்-ட்ராய்ட்)

ஸ்மார்ட் ஃபோன்களின் வளர்ச்சியும் தீவிரமும் இன்னதெனத் தீர்மானிக்க முடியாத எல்லைகளை எல்லாம் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. கையகல ஸ்மார்ட் ஃபோன் மூலமாக நமது அன்றாடப் பணிகள் தொடங்கி நமது எல்லாவிதமான தேவைகளையும் விரல் நுனியில் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி வாய்புகளை இந்த ஸ்மார்ட்ஃபோன் செயலிகள் (ஆப்ஸ்) நமக்குத் தருகின்றன. விண்டோஸ், ஆப்பிள், ஆண்ட்ராய்ட் என மூன்று விதமான இயங்கு தள அலைபேசிகளுக்கென விதம்விதமான செயலிகள் இருந்தாலும், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் செயலிகளே அதிக அளவில் பிரபலமாய் […]

09/12/2014 Dinesh R
1 பந்து 4 ரன் 1 விக்கெட் விமர்சனம் சினிமா

1 பந்து 4 ரன் 1 விக்கெட் விமர்சனம்

யோசிக்கவே விடாமல் வயிறைப் புண்ணாக்கச் செய்யும் நகைச்சுவை பேய்ப் படம். 1 பந்தில் 4 ரன் எடுத்தா இந்தியா பாகிஸ்தானை ஜெயித்துவிடும். அந்த நேரத்தில் காதம்பரி தூக்கில் தொங்கி உயிரைவிடுகிறாள். இதான் படத்தின் தலைப்புக்குக் காரணம். வீட்டை விட்டு ஓடி வரும் ரம்யாவை அழைத்துக் கொண்டு, தற்காலிமாகத் தங்க ஒரு பங்களாவிற்குச் செல்கிறான் விஸ்வா. ரம்யா உடம்புக்குள் பேய் புகுந்து விடுகிறது. யாராவது ரம்யாவைத் தொட்டால் பேய் விழித்துக் கொள்ளும். அந்த பங்களாவை விட்டு யாரையும் வெளியிலும் […]

06/12/2014 Dinesh R
எக்சோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ் அயல் சினிமா

எக்சோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ்

Exodus: Gods and Kings எக்சோடஸ் என்றால் கிரேக்க மொழியில் பெருந்திரளான மக்களின் வெளியேற்றம் அல்லது பயணம் என பொருள்படும். இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எடுக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான படம். பலமுறை படமாக்கப்பட்ட மோசஸின் கதையை, கிளாடியேட்டர் படத்தின் இயக்குநர் ரிட்லி ஸ்கோட் இயக்குகிறார் என்பதுதான் அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் காரணம். வருடம் 1500 கி.மு. எகிப்தின் மெம்ஃபிஸ் எனும் நகரத்திலுள்ள அரண்மனையில் இளவரசனாக வளரும் மோசஸ், […]

06/12/2014 Dinesh R
ர விமர்சனம் சினிமா

ர விமர்சனம்

ர – ஒரு பேய்ப் படம்; இல்லை அமானுஷ்யப் படம்; இல்லை இல்லை சாத்தான் பற்றிய படம். தலைப்பின் பெயர் காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு படத்தில் பதிலில்லை. கல்யாணம் ஆனவுடனே ரென்யா மர்மமான முறையில் இறந்து விடுகிறாள். அவளுடன், அவள் கணவன் அஜய் பேச எடுக்கும் முயற்சி விபரீதமாகி, அவனைச் சுற்றி படு அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்கின்றன. எதனால் அவை நிகழ்கின்றன என்பதுதான் படத்தின் கதை. அஜயாக அஷ்ரஃப். பெரும்பாலான காட்சிகளில் இவர் மட்டுமே […]

05/12/2014 Dinesh R
ஜித்தனுக்கு ஏற்றவர் ஸ்ரீகாந்த் தேவா சினிமா

ஜித்தனுக்கு ஏற்றவர் ஸ்ரீகாந்த் தேவா

மர்ம மனிதனான ஜித்தன்-2 கதாபாத்திரத்தை வலுவாகக் கட்டமைக்க படத்தின் இசைத்தரம் மிக மிக அவசியம் எனக் கருத்துகிறார் படத்தின் இயக்குநர் ராகுல். “இசையில் அத்தகைய மேஜிக் செய்ய ஸ்ரீகாந்த் தேவாதான் பொருத்தமான நபர். காட்சிகளின் தரத்துக்கு ஏற்றாற்போல் பின்னணி இசை அமைய வேண்டுமென, சில பிரபலமான உலக இசைக் குழுக்களோடு இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளோம். படத்தை அழகாகச் செதுக்க போதிய கால அவகாசம் எடுத்துக் கொண்டு, மிகச் சிறந்த படமாக ஜித்தனைக் கொண்டு வருவோம்” என நம்பிக்கையுடன் […]

04/12/2014 Dinesh R
ஆ விமர்சனம் சினிமா

ஆ விமர்சனம்

பேய் இருக்கா இல்லையா? இருக்கு என நிரூபித்தால் 60 கோடி ரூபாய் வெல்லலாம் என மூன்று நண்பர்களுக்கு பந்தயம் வைக்கிறான் பிராஸ்பர். தமிழ், செர்ரி, சிங்காரம் ஆகிய மூவரும் பேயை வீடியோவாக பதிவு செய்ய செய்து பந்தயத்தில் வெல்ல முனைகின்றனர். என்ன முயற்சி செய்கிறார்கள், பந்தயத்தில் வென்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. அம்புலியாக நடித்த கோகுல்நாத்க்கு நாயகனாக பிரமோஷன் தந்துள்ளனர் இரட்டை இயக்குநர்கள் ஹரி ஷங்கரும் ஹரீஷ் நாராயணனும். பிரபல டி.வி. சேனல்கள் வாயிலாக தனது […]

29/11/2014 Dinesh R
காவியத் தலைவன் விமர்சனம் சினிமா

காவியத் தலைவன் விமர்சனம்

அரவானைத் தொடர்ந்து வசந்த பாலனிடமிருந்து மீண்டுமொரு பீரியட் ஃப்லிம். ஸ்ரீலஸ்ரீ பாலசண்முகானந்தா நாடக சபாவை நடத்தி வருகிறார் சிவதாஸ் ஸ்வாமிகள். அவரது சீடர்களில் ஒருவனான கோமதி நாயகம் ராஜபார்ட்டாக நடிக்க ஆசைப்படுகிறான். ஆனால் மற்றொரு சீடரான காளியப்பனுக்கு அந்த வாய்ப்பை வழங்குகிறார் சிவதாஸ் ஸ்வாமிகள். பொறாமைக் கனல் கொழுந்து விட்டெறியும் கோமதி நாயகம், சதித் திட்டம் தீட்டி காளியப்பனை ஓரங்கட்டுகிறான். பின் என்னாகிறது என்பதுதான் கதை. படத்தின் நாயகன் காளியப்ப பாகவதராக சித்தார்த். சூரபத்மனாக நடித்துக் காட்டும்போது […]

28/11/2014 Dinesh R