32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

செளந்தர்யா ரஜினிகாந்த்

10 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
“இது தான் சக்சஸ்” – செளந்தர்யா ரஜினிகாந்த் | With Love சினிமா முக்கியச் செய்தி
14/02/2026 Dinesh R 3 நிமிட வாசிப்பு

“இது தான் சக்சஸ்” – செளந்தர்யா ரஜினிகாந்த் | With Love

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, வித் லவ் (With Love) திரைப்படம் கடந்த 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழு, பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் பேசிய நடிகை […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
வித் லவ் விமர்சனம் | With Love review இது புதிது

வித் லவ் விமர்சனம் | With Love review

மனதை வருடும் ஒரு ஃபீல் குட் படைப்பாகக் கவர்கிறது ‘வித் லவ்’ திரைப்படம். ஒரு கவித்துவமான தமிழ்த் தலைப்பையே படத்திற்குச் சூட்டியிருக்கலாம். பள்ளிப் பருவத்தில் பூக்கும் பதின்மத்துக் காதலைச் சொல்லாமலே விட்டுவிடும் சத்யசீலனும் மோனிஷாவும், தங்கள் முதல் காதலரைத் தேடித் தங்கள் காதலித்ததைத் தெரியப்படுத்த நினைக்கின்றனர். அந்த அழகான பயணத்தை நேர்த்தியாகவும் நகைச்சுவையாகவும் சொல்லியுள்ளார் அறிமுக இயக்குநர் மதன். நாயகனின் நண்பன் தினேஷாக ஹரிஷ் குமார் நடித்துள்ளார். ஹரிஷ்க்கு, முதலும் நீ முடிவும் நீ, டாடா, லவ்வர் […]

04/02/2026 Dinesh R
With Love – கடற்கரையில் ட்ரோன் ஜாலம் சினிமா

With Love – கடற்கரையில் ட்ரோன் ஜாலம்

தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான ஒரு தருணமாக, ‘வித் லவ் (With Love)’ திரைப்படக் குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோ ஒன்றைப் பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன், அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் […]

03/02/2026 Dinesh R
“நீ நடி கண்ணா!” – With Love ரஜினிகாந்த் | அபிஷன் ஜீவிந்த் சினிமா

“நீ நடி கண்ணா!” – With Love ரஜினிகாந்த் | அபிஷன் ஜீவிந்த்

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், “அபிஷன் ஒரு தூய மனம் கொண்டவர். […]

02/02/2026 Dinesh R
“With Love: அனஸ்வராவின் நடிப்பிற்கு விசில் அடித்தேன்” – ஷான் ரோல்டன் சினிமா

“With Love: அனஸ்வராவின் நடிப்பிற்கு விசில் அடித்தேன்” – ஷான் ரோல்டன்

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் மணிகண்டன், “நான் இரண்டு நாள் முன்னால் இந்தப் படத்தை பார்த்தேன். […]

02/02/2026 Dinesh R
அபிஷன் – அனஸ்வரா மிக க்யூட்டான ஜோடி | With Love சினிமா

அபிஷன் – அனஸ்வரா மிக க்யூட்டான ஜோடி | With Love

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, “இப்படத்தின் கதையை மிக அழகாக சொன்ன மதனுக்கு […]

02/02/2026 Dinesh R
நவீன கால இளைஞர்களின் காதல் கதையில் அனஸ்வரா ராஜன் – அபிஷன் ஜீவிந்த் சினிமா

நவீன கால இளைஞர்களின் காதல் கதையில் அனஸ்வரா ராஜன் – அபிஷன் ஜீவிந்த்

சியோன் ஃபிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற பூஜை விழாவினில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் சசிகுமார், சிம்ரன், RJ பாலாஜி, நடிகர் மணிகண்டன், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, லவ்வர் பட இயக்குநர் பிரபு ராம் வியாஸ், டிடி, ஆகியோர் […]

01/09/2025 Dinesh R
“அன்பைப் பரப்புங்கள்” – வி.ஐ.பி. தனுஷ் சினிமா

“அன்பைப் பரப்புங்கள்” – வி.ஐ.பி. தனுஷ்

தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’. எதிர்பார்த்தது போல் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்கள் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்க புஷ்பத்தின் கணவராகப் படத்தில் நடித்திருக்கும் மைண்ட்-வாய்ஸ் விவேக், “தாணு சாரிடம் ஒரு இன்டியூஷன் இருக்கிறது. வளர்ந்து வருகின்ற கதாநாயகனாக இருந்த ரஜினிகாந்த் அவர்களை அப்போதே அவர் சூப்பர்ஸ்டார் என்று இனம் கண்டவர். இப்போது அவருடைய ஆசிர்வாதமான கரங்கள் தனுஷிற்குக் கிடைத்துள்ளது. […]

16/08/2017 Dinesh R
வேலையில்லா பட்டதாரி – 2 விமர்சனம் சினிமா

வேலையில்லா பட்டதாரி – 2 விமர்சனம்

‘இன்ஜினியர் ஆஃப் தி இயர்’ பட்டம் வாங்கும் ரகுவரன் மீண்டும் வேலையில்லாப் பட்டதாரி ஆகி விடுகிறார். வி.ஐ.பி. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எனும் சொந்த நிறுவனம் தொடங்குகிறார். அதுவும் கை விட்டுப் போய் விடுகிறது. பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. வசுந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எம்.டி. வசுந்தராவாக கஜோல். அனைத்திலும் பெஸ்ட், எப்பவும் ஃபர்ஸ்ட் என்பதுதான் அவரது கொள்கை. எப்பவும் வெந்நீரில் காலை நனைத்துக் கொண்டது போல் ஓர் அவசரத்துடனும், முழு மேக்கப்புடனுமே திரையில் வலிய வருகிறார் கஜோல். […]

12/08/2017 Dinesh R
கோச்சடையான் விமர்சனம் சினிமா

கோச்சடையான் விமர்சனம்

இந்தியாவின் முதல் முழு நீள மோஷன்-கேப்ச்சர் படம், அதற்கே உரிய மழலை நடையோடு திரையில் அழகாய்த் தத்தித் தாவிப் பிரேவசித்துள்ளது. ராணா எனும் கோச்சடையான் ரணதீரன், தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதோடு அவரது மரணத்திற்கும் பழிவாங்குதுதான் படத்தின் கதை. கதையை எழுதியவர் கே.எஸ்.ரவிக்குமார். அதுவும் ராஜா காலத்துக் கதை என்பதால், அவரது வழக்கமான பாணியில் அப்பா ரஜினி, அண்ணன் ரஜினி, தம்பி ரஜினி என ரஜினிகளை வரிசையாகக் கதையில் இறக்கியுள்ளார். திருப்பங்கள் பல நிறைந்த மிகச் […]

23/05/2014 Dinesh R