இது புதிது
முக்கியச் செய்திஅருள்வான் விமர்சனம் | Arulvaan review
அருள் என்பது இறைவனின் எல்லையற்ற கருணை, இரக்கம் மற்றும் ஆசீர்வாதத்தைக் குறிக்கும் ஆன்மிகச் சொல்லாகும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் கடவுளின் ஐந்தொழில்களில் மிக மேன்மைமிக்க ஒன்றாகும். அத்தகைய தெய்வத்தின் தொழிலை, ஒரு மனிதனால் செய்ய முடியுமா? ‘புண்ணியம் கோடிஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ எனும் பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி, ‘முடியும்’ என்கிறார் இயக்குநர். பூங்கொடி எனும் மலைக்கிராமத்தில் வாழும் குறிஞ்சி எனும் சிறுமி, கல்வியே தங்களுக்கான விடியலைத் தரும் எங்கின்ற முயற்சியில் மேற்கொள்ளும் […]
முழுமையாகப் படிக்க



