Shadow

Tag: Sony Pictures Entertainment India

க்ரேவன் தி ஹண்டர் – ட்ரெய்லர்

க்ரேவன் தி ஹண்டர் – ட்ரெய்லர்

Trailer, அயல் சினிமா, காணொளிகள்
க்ரேவன் தி ஹண்டர் என்பது மார்வெலின் மிகச்சிறந்த வில்லன்களில் ஒருவர் எப்படி, ஏன் உருவானார் என்பது பற்றிய கதை. அற்புதமான ஆக்‌ஷன், தீவிரமான சண்டைக் காட்சிகள் மற்றும் மற்றொரு ஸ்பைடர் மேன் வில்லனைப் பற்றிய ஸ்னீக் பீக் உடன், மார்வெலின் மிகப் பயங்கரமான வேட்டைக்காரனின் தனிப் படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது. ஆங்கில டிரெய்லர்: https://youtu.be/_y6O-tcfhBIதெலுங்கு டிரெய்லர்: https://youtu.be/krYauKDFXCE டிசம்பர் 13 அன்று தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழியில் ‘க்ரேவன் தி ஹண்டர்’ படத்தைத் திரையரங்குகளில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிடுகிறது....
வெனம்: தி லாஸ்ட் டான்ஸ் | ட்ரெய்லர்

வெனம்: தி லாஸ்ட் டான்ஸ் | ட்ரெய்லர்

Trailer, அயல் சினிமா, காணொளிகள்
மூன்று பாகங்கள் கொண்ட 'வெனம்' படத்தொடரின் கடைசிப் படமான, "வெனம்: தி ளாஸ்ட் டான்ஸ்" அக்டோபர் 25 அன்று வெளியாகிறது. மரணம் வரை பிரிக்க முடியாமல் ஒன்று சேர்ந்துள்ள எடி ப்ரோக்கையும் வெனத்தையும், பூமியைச் சேர்ந்தவர்களும், வேற்றுலக சிம்பயாட்களும் வேட்டையாடுகிறார்கள். இந்தியாவில், தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம் வெளியிடுகிறது.  ஆங்கில ட்ரெய்லர்: https://youtu.be/MbIoY50ZOxg...
பவித்ர் பிரபாகர் – சிலந்தியால் கடிப்படாத இந்திய ஸ்பைடர் மேன்

பவித்ர் பிரபாகர் – சிலந்தியால் கடிப்படாத இந்திய ஸ்பைடர் மேன்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் ‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்திய ஸ்பைடர் மேனைக் காணும் ஆவலில் இந்திய ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்லனர். இப்படத்தில் முதல் இந்திய ஸ்பைடர் மேன் பவித்ர் பிரபாகர் அறிமுகமாகிறார். மேலும் அவருக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் குரல் கொடுக்கிறார் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில். ஸ்பைடர் மேனின் அசல் இந்தியப் பதிப்பை, ஷரத் தேவராஜன், சுரேஷ் சீதாராமன், ஜீவன் ஜே. காங் ஆகியோரால் ‘ஸ்பைடர் மேன்: இந்தியா காமிக் புத்தக’த்தில் ஜனவரி 2005 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்திய ஸ்பைடர் மேன் முதல் முறையாகப் பெரிய திரையில் தோன்றுகிறார். மல்டிவெர்ஸில், பவித்ர் பிரபாகர் மற்ற ஸ்பைடர் மேன்களில் இருந்து எப்படி வித்தியாசமானவர் என்பதைத் தெளிவுப்படுத்தினார் இயக்குநர் கெம்ப் பவர்ஸ். அவர், “பவித்ரின் சக்திகள் மந்திரத்...
இர்ஃபான் இன் இன்ஃபர்நோ

இர்ஃபான் இன் இன்ஃபர்நோ

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியான 'டாவின்சி கோட்' மற்றும் 'ஏஞ்சல்ஸ் அண்ட் டெமோன்ஸ்' திரைப்படங்களை யாராலும் மறக்க முடியாது. உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரான டாம் ஹான்க்ஸ் உடன் இணைந்து இர்ஃபான் கான் நடித்திருக்கும் 'இன்ஃபர்நோ' திரைப்படம் வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. இந்திய ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை இந்த 'இன்ஃபெர்நோ' திரைப்படம் ஏற்படுத்தி இருக்கிறது. ஓர் இந்திய நடிகர் உலக புகழ் பெற்ற டாம் ஹான்க்ஸோடு இணைந்து ஹாலிவுட் படத்தில் பணியாற்றி இருப்பது, நம் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினருக்கும் பெருமை அன்றோ? "இந்தியாவின் சிறந்த நடிகர்களுள் ஒருவர் இர்ஃபான் கான் என்பதை நான் கேள்வி பட்டிருக்கிறேன். ஹிந்தி சினிமா தற்போது துடிப்பான திரையுலகமாக மாறி இருப்பதைப் பார்க்கும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. இர்ஃபான் கானோடு பணியாற்றுவது, பழம்பெரும் நடிக...