மூன்று பாகங்கள் கொண்ட ‘வெனம்’ படத்தொடரின் கடைசிப் படமான, “வெனம்: தி ளாஸ்ட் டான்ஸ்” அக்டோபர் 25 அன்று வெளியாகிறது. மரணம் வரை பிரிக்க முடியாமல் ஒன்று சேர்ந்துள்ள எடி ப்ரோக்கையும் வெனத்தையும், பூமியைச் சேர்ந்தவர்களும், வேற்றுலக சிம்பயாட்களும் வேட்டையாடுகிறார்கள். இந்தியாவில், தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம் வெளியிடுகிறது.
ஆங்கில ட்ரெய்லர்: https://youtu.be/MbIoY50ZOxg