32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“நாங்க வேற மாரி” – வலிமை

Dinesh R சேலம் Published: 03/08/2021 3 நிமிட வாசிப்பு Updated: 25/01/2022 Songs
எழுத்து அளவு:

நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி
நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி
நாங்க வேற மாரி
நாங்க வேற மாரி
நாங்க வேற ஹே வேற ஹே வேற வேற வேற

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

எல்லா நாளுமே நல்ல நாளு தான்
எல்லா நேரமும் நல்ல நேரம் தான்
எல்லா ஊருமே நம்ம ஊரு தான்
எல்லாப் பயலும் நல்ல பய தான்.

மேல இருக்கவனா நம்ப நல்லா கத்துக்கோ
கூட இருக்கவனா நட்பா நல்லா வச்சுக்கோ
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ
காலத்தோடு நீயும் ஓட ஒத்துக்கோ.

தகதகன்னு மின்னலாம்
தெனாவட்டா துள்ளலாம்
வளவளன்னு பேசாம
வேலைய செஞ்சா – ஹே
கடகடன்னு ஏறலாம்
வேற மாரி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா.

நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி
நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி
நாங்க வேற மாரி
நாங்க வேற மாரி
நாங்க வேற ஹே வேற ஹே வேற வேற வேற.

நாங்க வேற மாரி
நாங்க வேற மாரி – ஆ வேற மாரி
ஆ ஆ ஆ ஆ வாங்கிக்கோ
ஆய் இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா
ஹேய் இந்தா ஹேய்
வேற மாரி வேற மாரி

உன் வீட்ட மொத பாரு – அட
தானாவே சரியாகும் உன் ஊரு
கருத்து சொல்ல நான் ஞானி இல்ல – ஆனா
எடுத்துச் சொன்னா எந்தத் தப்பும் இல்ல
நாளைக்கு நிம்மதியா நீ இருக்க
இன்னிக்கு இறங்கிச் செதுக்கிடணும்.
உன் எண்ணத்த அழகா நீ அமைச்சுக்கிட்டா
எல்லாமே அழகாகும்
சரியாகும்.

வாழு, வாழவிடு
அவ்ளோதான் தத்துவம்
அதுல கால விட்டா ஒடச்சிடுவோம்.
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ
கண்டுபிடிச்சுட்டா
தகதகன்னு மின்னலாம்
தெனாவட்டா துள்ளலாம்
வளவளன்னு பேசாம
வேலைய செஞ்சா – ஹே
கடகடன்னு ஏறலாம்
வேற மாரி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா.

தகதகன்னு மின்னலாம்
தெனாவட்டா துள்ளலாம்
வளவளன்னு பேசாம
வேலைய செஞ்சா – ஹே
கடகடன்னு ஏறலாம்
வேற மாரி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா.

நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி
நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி
நாங்க வேற மாரி
நாங்க வேற மாரி
நாங்க வேற ஹே வேற ஹே வேற வேற வேற

நாங்க வேற மாரி
நாங்க வேற மாரி – ஆ வேற மாரி
ஆ ஆ ஆ ஆ வாங்கிக்கோ
ஆய் இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா
ஹேய் இந்தா ஹேய்
வேற மாரி வேற மாரி

பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன்
பாடகர்: யுவன் ஷங்கர் ராஜா – அனுராக் குல்கர்னி
இசை: யுவன் ஷங்கர் ராஜா

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.