Trailer
முக்கியச் செய்தி“காதலை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது” – இயக்குநர் பாலாஜி மோகன் #Love
சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதலையும், உறவுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள #Love வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிறது. சென்னையில் நடைபெற்ற #Love தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ், […]
முழுமையாகப் படிக்க













