32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 239)
எக்ஸ்பேண்டபிள்ஸ் 3 விமர்சனம் அயல் சினிமா

எக்ஸ்பேண்டபிள்ஸ் 3 விமர்சனம்

நட்சத்திரப் பட்டாளங்களை ஒன்றிணைத்து படமெடுப்பது என்பது சாதாரண விஷயமன்று! வெற்றிகரமாக மூன்றாவது முறையாக இச்சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார் சில்வஸ்டர் ஸ்டலோன். நான்காம் முறையும் செய்வார் என்று நம்புவோமாக! அந்நாளைய வ்ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் ஹல்க் ஹோகன், கவர்ச்சிகர ஜேம்ஸ் பாண்ட்டான பியர்ஸ் பிராஸ்னன் போன்றோரும் அடுத்த பார்ட்டில் இணைவதாகத் தெரிகிறது. படத்தின் தொடக்கமே மிக அதிரடியாகத் தொடங்குகிறது. ஒரு ட்ரெயினையே சிறைச்சாலையாகக் கொண்டு, டாக்டர் டெத் எனும் கைதியை சிறைச்சாலைக்குக் கொண்டு போகின்றனர். ஹெலிகாப்டரில் வரும் சில்வஸ்டர் […]

16/08/2014 Dinesh R
அஞ்சான் விமர்சனம் சினிமா

அஞ்சான் விமர்சனம்

தொன்மத்தை நவீனப்படுத்தி மீட்டுருவாக்கம் செய்வது கலையினொரு அம்சம். தளபதி படம் இதிகாசத்தின் ஒரு சின்னஞ்சிறு பகுதியின் நவீன மீட்டுருவாக்கமே! அவ்வகைமையைச் சார்ந்த படம்தான் லிங்குசாமியின் ‘அஞ்சான்’. பிருத்விராஜ் செளகான் என்னும் மன்னரைதான் சூர்யா நடிக்கும் ராஜூ பாய் பாத்திரமாக மீட்டுருவாக்கம் செய்துள்ளார் லிங்குசாமி. முதல் தாரைன் போரில் முகமது கோரியைப் பிழைத்துப் போ என பிருத்விராஜ் செளஹான் அனுப்புவது போல், வில்லன் மனோஜ் பாயை முதல் முறை எச்சரித்து அனுப்பி விடுகிறார் சூர்யா. பிருத்விராஜ் செளஹான் சுயம்வரத்தில் […]

15/08/2014 Dinesh R
சிநேகாவின் காதலர்கள் விமர்சனம் சினிமா

சிநேகாவின் காதலர்கள் விமர்சனம்

இயக்குநர் முத்துராமலிங்கனின் சூட்டியிருக்கும் படத்தலைப்பே கதை சொல்கிறது. நாயகியைப் பிரதானமாக வைத்து எடுக்கப்படும் அரிய படங்கள் வரிசையில் ‘சிநேகாவின் காதலர்கள்’ சேர்ந்து கொள்கிறது. தன்னை பெண் பார்க்க வருபவரிடம், தனது காதல் கதைகளை விவரிக்கிறாள் சிநேகா. இந்த ஒரு வரிகதையைக் கேட்டால் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராஃப் படம்தான் ஞாபகம் வரும். ஆனால் இந்தப் படத்தினை அந்தப் படத்துடன் ஒப்பிடவே முடியாது. சிநேகா, செந்தில்குமார் (சேரன்) போல் தெளிவற்றவள் கிடையாது. காதலில் தோல்வி அது இது என […]

15/08/2014 Dinesh R
தி எக்ஸ்பேண்டபிள்ஸ் 3 – இந்தியப் பாடல் சினிமா

தி எக்ஸ்பேண்டபிள்ஸ் 3 – இந்தியப் பாடல்

வட இந்திய இசைக்குழுவான ;ஃபரித்கோட் (Faridkot)’ எக்ஸ்பேண்டபிள்ஸ்–3 பட பிரமோஷனுக்காக பாடலை உருவாக்கியுள்ளனர். சில்வஸ்டர் ஸ்டலோனின் எக்ஸ்பேண்டபிள்ஸ் படம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற ஆக்ஷன் படத்தொடர். இந்திய ரசிகர்களை இன்னும் வலுவாகக் கவர, PVR பிக்சர்ஸ் மற்றும் MVP எண்டர்டெயின்மென்ட் (இந்தியா) உடன் இணைந்து ஆர்டிஸ்ட் அலெள்ட் (ArtistAloud) இணையத்தில் ஒரு போட்டியை வெளியிட்டு இருந்தனர். போட்டிக்கு வந்த ஆயிரக்கணக்கான இசைகளில் இருந்து 15 –ஐ மட்டும் இறுதிக் கட்டத்திற்கு தேர்வு செய்தனர். அதில் அனைவரையும் […]

13/08/2014 Dinesh R
இன் டு தி ஸ்டோர்ம் (Into the Storm) விமர்சனம் அயல் சினிமா

இன் டு தி ஸ்டோர்ம் (Into the Storm) விமர்சனம்

எங்கே நாம் இயற்கையின் வல்லமையை மறந்துவிடுமோ என இயற்கை தனது சக்தியை அடிக்கடி நினைவுப்படுத்தும். 2004 சுனாமியையோ, 2008 தானே புயலையோ நன் நினைவில் இருந்து என்றும் நீங்காது. அப்படி இயற்கையின் வல்லமையை கண் முன் கொண்டு வந்திருக்கும் 3-டி படம்தான் ‘இன் டு தி ஸ்டோர்ம்’. இயற்கைச் சீற்றத்தில் மாட்டிக் கொள்ளும் தனது குடும்ப உறுப்பினரை நாயகன் காப்பாற்றும் வழக்கமான ஹாலிவுட் கதைதான். ஆனால், நாமும் படத்தின் கதாபாத்திரங்களோடு புயலில் சிக்கிக் கொள்ளும் உணர்வினை படம் […]

08/08/2014 Dinesh R
“வரலாறு முக்கியம்!” – சில்வஸ்டர் ஸ்டலோன் சினிமா

“வரலாறு முக்கியம்!” – சில்வஸ்டர் ஸ்டலோன்

ரேம்போவாக கலக்கிய ஆக்ஷன் ஹோரோக்கு 68 வயதாகிறது. எனினும் அவரது ‘எக்ஸ்பேண்டபிள்ஸ் – 3’ மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதிலும் இம்முறை, எக்ஸ்பேண்டபிள்ஸில் ‘ப்ரேவ் ஹார்ட்’ நாயகன் மெல் கிப்சன் வில்லனாக அறிமுகமாகிறார். அந்த அனுபவத்தைப் பற்றி சில்வஸ்டர் ஸ்டலோனிடம் கேட்ட பொழுது, “வில்லனின் முகத்தில் குத்துவது சுலபம். ஆனா அந்தக் கதாபாத்திர உருவாக்கமும் அதன் பின்புலமான வரலாறையும் உருவாக்குவதுதான் கஷ்டம். மெல், ஸ்டோன்பேங்க்ஸ் எனும் பாத்திரத்தைச் செதுக்கியுள்ளார். அதனால் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சி மிக அருமையாக […]

06/08/2014 Dinesh R
ஜிகர்தண்டா விமர்சனம் சினிமா

ஜிகர்தண்டா விமர்சனம்

பொழுதுபோக்கு என்றால் அது சினிமா மட்டும்தான் என்றாகிவிட்டது. சாவு வீட்டிற்கு ஒரு நடிகன் வந்தால், இறந்தவர் பற்றிய நினைவலைகள் தடைபட்டு நாயகனைப் பற்றிய பிம்பம் அவ்விடத்தில் மேலோங்குகிறது. துக்கத்துடன் நடிகர் ஜீவா ஏதேனும் சாவு வீட்டிற்குச் சென்றால், “மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்!” எனச் சொல்லச் சொல்லி அவரை தர்மசங்கடத்திற்கு ஆட்படுத்துவார்களாம். இடம் பொருள் ஏவல் என மூன்றிற்கும் கட்டுப்படாமல், ஒரு கனவுநிலையையோ எக்ஸைட்மென்ட்டையோ உருவாக்கும் சர்வ வல்லமை பெற்றது சினிமா. தனது கனவினை அறுவடை செய்ய […]

03/08/2014 Dinesh R