32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 238)
‘உண்மை’ படக்குழுவினர் சினிமா

‘உண்மை’ படக்குழுவினர்

நடிகர்கள்: >> P.ரவிக்குமார் >> சுஜிபாலா >> ராதாரவி >> சார்மிளா >> கோட்டா சீனிவாசராவ் >> ஷகிலா >> சிங்கம் புலி >> வாசு விக்ரம் >> வையாபுரி >> மீனாட்சி தேசாய் >> பாண்டு >> சங்கீதா பாலன் >> ‘சூப்பர் குட்’ லட்சுமணன் >> சிந்து >> அன்வர் ராஜா பணிக்குழு: >> கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – P.ரவிக்குமார் >> தயாரிப்பு நிறுவனம் – மதர் கிரீன்லேண்ட் மூவி […]

18/09/2014 Dinesh R
வில்லியாகும் ஷகிலா சினிமா

வில்லியாகும் ஷகிலா

பொய், ஊழல், பவர் (அதிகாரம்) தான் மக்களை ஆட்டுவிக்கும் சங்கதிகள். நம் நாட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஓர் உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு கதையமைத்துள்ளார் இயக்குநர். தான் முற்றிலும் அழித்துக் காட்டுகிறேன் என்று கட்டை விரலை உயர்த்தி சவால் விடும் அரசியல்வாதி பதவிக்கு வந்தபின், தனது வார்த்தைகளை மறந்துவிட்டு அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்குச் செய்யும் ‘ஊழல்’தான் உண்மை படத்தின் கதை. ஊழலால் பாமர மக்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக எடுத்துள்ளனர். […]

18/09/2014 Dinesh R
லூசி விமர்சனம் அயல் சினிமா

லூசி விமர்சனம்

LUCY அறைக்குள் சென்ற வள்ளலார் ஜோதியில் கலைந்து மறைந்தார்; கபீர்தாஸின் உடல் மலர்களாக மாறியது போன்ற சங்கதிகள் நமக்குப் புதிதன்று. அதையே ஹாலிவுட் பாணி விஞ்ஞான முலாம் பூசி லக் பெஸான், லூசி என்ற படத்தை இயக்கியுள்ளார். அரிதாக வரும் சூப்பர் ஹீரோயின் படங்களில் லூசியும் ஒன்று. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயக்குநர் லக் பெஸான், பெண் கதாபாத்திரங்களை ஆழமானதாகவும் அழுத்தமானதாகவும் தனது திரைப்படத்தில் சித்தரிப்பவர். இவரது இயக்கத்தில் வந்த நிகிதா (Nikita) என்ற படத்தைத் தழுவிதான் […]

12/09/2014 Dinesh R
‘பாபநாசம்’ படக்குழுவினர் சினிமா

‘பாபநாசம்’ படக்குழுவினர்

நடிகர்கள்: >> கமல் ஹாசன் >> கெளதமி >> நிவேதா தாமஸ் >> எஸ்தர் அனில் >> ஆஷா சரத் >> அனந்த் மகாதேவன் >> கலாபவன் மணி >> MS.பாஸ்கர் >> இளவரசு >> அருள்தாஸ் >> சார்லி >> ‘பசங்க’ ஸ்ரீராம் >> டெல்லி கணேஷ் >> நெல்லை சிவா >> கவிபெரியதம்பி >> சார்லி >> வையாபுரி >> ரோஷன் பஷீர் >> ஹலோ கந்தசாமி >> கல்லூரி காமாட்சி >> சாந்தி […]

11/09/2014 Dinesh R
சரிந்த கோபுரம் – சரியாத நம்பிக்கை சமூகம்

சரிந்த கோபுரம் – சரியாத நம்பிக்கை

செப்டம்பர் மாதத்தின் இன்னொரு காலைப் பொழுது.. பெரியம்மா வீட்டில் இருந்ததால் மகனைப் பற்றிய கவலை இல்லை. வீட்டில் வேலைகளை முடித்து, பள்ளிக்குச் செல்ல தயாராக இருந்த மகளை பஸ்ஸில் ஏற்றி விட்டு நானும் ஆஃபீசுக்குக் கிளம்பினேன். இப்போது பள்ளிகள் திறந்து விட்டதால் வழக்கமான ட்ராஃபிக்குடன் குழந்தைகளை அழைத்துச் செல்லும் மஞ்சள் நிற பஸ்களின் கூட்டமும் சேர்ந்து கொள்ள எல்லாச் சாலைகளிலும் கூடுதல் வாகன அணிவகுப்பு. இது போன்ற காலை பரபரப்பில் வண்டி ஓட்டுகையில் ரேடியோவில் ஒளிபரப்பாகும் நகைச்சுவையான […]

11/09/2014 Dinesh R
சலீம் விமர்சனம் திரை விமர்சனம்

சலீம் விமர்சனம்

‘நான்’ படத்தின் தொடர்ச்சியாக, சலீம் கதாபாத்திரத்தை இந்தப் படத்திற்குக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் படத்தின் தலைப்பாகவும் சூட்டிவிட்டார். இந்தப் பாத்திரத்தைக் கொண்டு, இன்னும் 30 படங்களாவது செய்யும் எண்ணத்தில் உள்ளார் விஜய் ஆண்டனி. தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள ‘நான்’-இல் கொலை புரியும் சலீம், இப்படத்தில் சேவை மனப்பான்மையுள்ள அமைதியான மருத்துவராக வருகிறார். ஆக கொலைகளின் எண்ணிக்கை குறைந்து இப்படத்தில் ஒன்றாகிறது. அதுவும் நல்லதுக்காகச் செய்யும் அறக்கொலை. அந்த ஒரு கொலையும் இல்லாமல், அடுத்த பாகத்தில் மகாத்மாவாகி […]

30/08/2014 Dinesh R
இரும்பு(க்) குதிரை விமர்சனம் சினிமா

இரும்பு(க்) குதிரை விமர்சனம்

பைக், பைக் ரேஸ் என ஆர்வத்தைக் கிளறிய படம். ஆனால் தமிழ் சினிமாவின் எல்லைகளுக்குள் நின்று, ஊறுகாயாகத்தான் மேற்படி விஷயத்தை உபயோகித்துள்ளார்கள். தாய் இறந்ததும் நாயகனை நாயகி தேற்றுகிறார். அது ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’. அப்படத்தில் நாயகியை யாரோ கடத்தி விட்டதாக கற்பனையாக நினைத்துக் கொள்வார் அதர்வா. இந்தப் படத்தில், கண் முன்னேயே தந்தை இறந்துவிடுவதால் மனமுடைந்து போகிறார். நாயகி ப்ரியா ஆனந்தைக் கண்டதும் காதலாகி, மனதை சுயமாகத் தேற்றிக் கொள்கிறார். ஆனால் இந்தப் படத்தில், நிஜமாகவே […]

29/08/2014 Dinesh R