Songs
முக்கியச் செய்திகேக்கு வாக்கு – பாடல் | Don’t Trouble the Trouble | Cakeu Walku
ஃபஹத் ஃபாஸில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. ஷோயிங் பிசினஸ் பேனரின் கீழ் தனது முதல் விநியோக முயற்சியான ‘பிரேமலு’ மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா, தற்போது இந்தியாவின் பெருமைக்குரிய ‘பாகுபலி’ திரைப்படத் தொடரைத் தயாரித்த புகழ்பெற்ற அர்கா மீடியா ஒர்க்ஸ் இணைந்து இந்த பிரம்மாண்டமான படைப்பை உருவாக்கி வருகிறார். ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் (Don’t Trouble the Trouble)’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை […]
முழுமையாகப் படிக்க






