32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 223)
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி சினிமா

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

மாயலோகத்தில்.. கல்கி என்கிற இலக்கியவாதியை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது என்கிற அளவில் மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர். வெகுஜன வாசகர்களை இவரைப்போல் தன்வசம் இழுத்தவர்கள் மிகவும் குறைவு. 1899இல் புத்தமங்கலம் எனும் ஊரில் பிறந்தார். இது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. படித்துக்கொண்டிருக்கும்போதே பாதியில் படிப்பை உதறிவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1922ஆம் ஆண்டில் முதல் சிறைவாசம். விடுதலை ஆகி வெளிவந்த பின் திரு வி. கல்யாண சுந்தரனார் ஆசிரியராக இருந்த ‘நவசக்தி’ பத்திரிகையில் வேலைக்கு அமர்ந்தார். […]

22/07/2015 Dinesh R
திருடர்கள் ஜாக்கிரதை – பொற்பந்தல் காவல் நிலையம் சினிமா

திருடர்கள் ஜாக்கிரதை – பொற்பந்தல் காவல் நிலையம்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து JSKஃபிலிம் கார்பரேஷன் மற்றும் லியோ விஷன்ஸ் கூட்டாக தயாரிக்கும் திரைப்படம் நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும். இப்படம் வரும் 24ஆம் தேதி வெளி வருகிறது. இது ஒரு முழுநீள காமெடி திரைப்படமாகும். மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி  வணிக ரீதியிலும் பெரும் வெற்றி பெறும் என நம்பிக்கையில் உள்ளது தயாரிப்புத் தரப்பு. அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சிங்கம்புலி, ‘நடுவுல கொஞ்சம் […]

21/07/2015 Dinesh R
கமர்ஷியல் பரிணாமத்தில் அசோக் செல்வன் சினிமா

கமர்ஷியல் பரிணாமத்தில் அசோக் செல்வன்

தமிழ்த் திரையுலகில் குறுகிய காலத்தில் தனக்கென இடம்பிடித்த சில கதாநாயகர்களில் அசோக் செல்வன் ஒருவர். தனது மெல்லிய புன்னகையால் காதல் நாயகனாக பல ரசிகர்களை தன் பக்கம் இழுப்பவர். முழுநீள கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாய் உருவாகியுள்ள ‘ சவாலே சமாளி’ படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கியிருக்கிறார். ‘கழுகு’ புகழ் சத்யசிவா இயக்கியிருக்கும் ‘சவாலே சமாளி’ படத்தில் உள்ள தனது கதாபாத்திரத்தைப் பற்றி இவ்வாறுக் கூறினார்.  “ஒரு படத்திற்கு கதையே பிரதானம் என்று திண்ணமாய் நம்புபவன் நான். நான் இது […]

20/07/2015 Dinesh R
டெஸ்பிக்கபிள் மீ 2 அயல் சினிமா

டெஸ்பிக்கபிள் மீ 2

(Despicable Me 2) வெறுக்கத்தக்க மனிதரான க்ரூ, மூன்று பெண் குழந்தைகளின் பாசக்கார தந்தையாக மாறி விடுகிறார். அதுவும் சிறு வயதில் தன் தாயிடமிருந்து கிடைக்கப் பெற்ற அலட்சியமும் அசிரத்தையும், அவர் மனதிலூன்றி க்ரூவை நல்ல தகப்பனாக மாற்றி விட்டிருந்தது. அது மட்டுமின்றி, உலகின் தலை சிறந்த வில்லனாக வேண்டுமென்ற லட்சியத்தை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு, ஜாம் & ஜெல்லி செய்து விற்பவராக தொழிலையும் மாற்றி விடுகிறார். யாரோ ஒரு பிரகஸ்பதி, ஓர் ஆய்வுக்கூடத்தையே திருடி விடுகிறான். […]

20/07/2015 Dinesh R
கண்ணீர் அஞ்சலி – படக்குழுவினர் சினிமா

கண்ணீர் அஞ்சலி – படக்குழுவினர்

நடிகர்கள்: >> கருணாகரன் >> ராஜேந்திரன் >> பார்வதி நாயர் >> ஆனந்த் ராஜ் >> மனோ பாலா >> மதிவாணன் தொழில்நுட்பக் கலைஞர்கள்: >> தயாரிப்பு – S. சுப்பையா >> நிர்வாகத் தயாரிப்பாளர் – P. ராஜ்குமார் (எ) ராக்கி >> தயாரிப்பு நிர்வாகி – D. முருகன் >> இயக்குநர் – குகன் சென்னியப்பன் >> இசை – சுந்தர மூர்த்தி >> ஒளிப்பதிவு – நிகேத் பொம்மி >> படத்தொகுப்பு – […]

17/07/2015 Dinesh R
வை.மு. கோதைநாயகி அம்மாள் சினிமா

வை.மு. கோதைநாயகி அம்மாள்

மாயலோகத்தில்.. சென்னை திருவல்லிக்கேணியில் 1901 ஆம் ஆண்டு பிறந்தவர் வை.மு. கோதைநாயகி அம்மாள். இவரது குடும்பம் ஒரு ஆசாரமான வைஷ்ணவ குடும்பமாகும். தனது ஆறாவது வயதிலேயே திருமணமான இவர் பள்ளி சென்று முறையாகக் கல்வி பயின்றதே கிடையாது. சுய முயற்சியில் பின்னாட்களில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றார். ஆரம்பத்தல் வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே ஆர் ரங்கராஜு போன்று துப்பறியும் நாவல்களே எழுதி வந்த இவர், நாளடைவில் குடும்பப் பாங்கான நாவல்கள் எழுதுவதிலும் […]

15/07/2015 Dinesh R
டெஸ்பிக்கபிள் மீ 1 அயல் சினிமா

டெஸ்பிக்கபிள் மீ 1

(Despicable Me 1) ‘டெஸ்பிக்கபிள் மீ’ என்றால் ‘வெறுக்கத்தக்க நான்’ எனப் பொருள் கொள்ளலாம். இந்தப் படத்தின் நாயகனான “க்ரூ” தன்னை அப்படித்தான் அழைத்துக் கொள்வார்; மற்றவர்களும் அப்படியே தன்னை நினைக்கவேண்டும் என விரும்புபவர். அவரின் வீட்டு சோஃபாவையே பெரிய முதலை வடிவத்தில் வைத்திருக்கும் கொடிய ரசனைக்காரர். க்ரூவின் அறிமுகத்தின்போதே அவரது குணத்தை அழகாக காட்டியிருப்பார்கள். அழும் சிறுவன் ஒருவனுக்கு பலூன் ஊதி அவனைச் சமாதானப்படுத்திவிட்டு, அவன் மகிழ்ச்சியுடன் பலூனின் மென்மையில் மனம் லயிக்கும்போது, அந்த பலூனை […]

15/07/2015 Dinesh R
கதவு தட்டப்பட்டது..! நம்பினால் நம்புங்கள்

கதவு தட்டப்பட்டது..!

லில்லி ஆன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ‘டொக்… டொக்…’ கதவு தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தாள். பெட்ரூம் லைட்டைப் போட்டாள். இரவு மணி 11:55. இரவு பணிக்குப் போன தன் கணவன் நிக்சன், ஏதாவது காரணமாக வீடு திரும்பி விட்டானா என்ற சிந்தனையுடன் நைட் கவுனைச் சரி செய்துகொண்டு பெட்ரூமை விட்டு ஹாலுக்கு வந்தாள். ‘நிக்சன்’ – என்று குரல் கொடுத்தாள். பதில் இல்லை. இரண்டு வினாடி நிசப்தம். பிறகு மீண்டும், ‘டொக்… டொக்…’ ‘யாரது?’ […]

14/07/2015 Dinesh R
பெற்றோர்களே இது உங்களுக்குத்தான்..! கட்டுரை

பெற்றோர்களே இது உங்களுக்குத்தான்..!

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளைப் புரிந்து கொள்வது என்பது சவாலான விஷயமே! ஓடி ஓடிச் சம்பாதிக்கும் நாம், நமது குழந்தைகளின் மனதைப் புரிய ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், குழந்தைகள் சிறுவயது முதல் தங்கள் முக பாவனை, நடை, பேச்சு, செயல்களின் மூலம் கருத்துக்களைப் பிரதிபலிக்கிறார்கள். விருப்பு, வெறுப்பு, செயல், புரிதல் தன்மை முதலியன குழந்தைகளைப் பொருத்து மாறுபடும். உதாரணத்திற்கு, ஒரு சில குழந்தைகளுக்கு விளையாடப் பிடிக்கலாம்; அவர்களைக் கடிந்து வேறு ஒரு செயலைச் செய்யத் தூண்டும்போது மன […]

13/07/2015 Dinesh R