சமையல்
முக்கியச் செய்திஅத்திப்பழ அல்வா
அத்திப்பழம் ரத்த விருத்திக்கும், தோல்வியாதி நீக்கவதற்கும் உதவும். இப்படி பல நல்ல மருத்துவக் குணங்களைக் கொண்டது. மகிமை பொருந்திய அத்திப்பழத்தில் அல்வா எப்படிச் செய்யலாம் எனப் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: அத்திப்பழம் – 1 கிலோ சர்க்கரை- 1 கிலோ பட்டை – 2 அல்லது 3 செய்முறை: 1. அத்திப்பழத்தை இரண்டாக நறுக்கி, அத்துடன் சர்க்கரை, பட்டை போட்டு 4 மணிநேரம், அடி கனமான பாத்திரத்தில் ஊறவைக்கவும். 2. நன்றாக சர்க்கரை நீர்த்துப் போயிருக்கும். இப்பொழுது அடுப்பில் வைத்துக் கிளறவும். 3. […]
முழுமையாகப் படிக்க














