தொடர்கணினி ஆய்வில் தமிழ் – 07
கணினி ஆய்வில் தமிழ் – 06 சென்ற வாரம் தேடு பொறியில் உள்ள ஆஃப்லைன் செயல்பாடுகளான கிராலிங், இன்டெக்சிங், வினா விரிவாக்கம் குறித்துப் பார்த்தோம். இவ்வாரம் இன்னொரு ஆஃப்லைன் செயல்பாடான சர்ச்சிங் (தேடுதல்) குறித்துப் பார்ப்போம். சென்ற வாரம் உபயோகித்த அதே உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். அதாவது கீழே ஒரு தேடு பொறியில் இன்டெக்ஸ் செய்யப்பட்ட வார்த்தைகள், பயனர் கொடுக்கும் வினா மற்றும் வினா விரிவாக்க வார்த்தைகள் உதாரணத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன. இன்டெக்ஸ் வார்த்தைகள் திருநெல்வேலி அல்வா தாமிரபரணி: […]















