கதைசூழ்நிலைக் கைதிகள்
பொழுது சாய்ந்திருந்தது…அர்ச்சனாவிற்கு சுஜா ஞாபகமாகவே இருந்தது…பள்ளி விட்டு கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆகி விட்டது….வீட்டில் தனியாக என்ன செய்கிறாளோ என்று யோசனையாகவே இருந்தது…பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டாள் அர்ச்சனா .. “சுஜா குட்டி என்ன பண்றீங்க “ “வீடியோ கேம் ஆடுறேன் மம்மி “ “ஹோம் வொர்க் பண்ணீங்களா?” “பண்ணிட்டேன் மம்மி.பசிக்குது.பிஸ்கட் தீந்துடுச்சு “ “அம்மா பேக்ல கேக் இருக்கு …சாப்பிடுங்க ..அதுக்குள்ள மம்மி டிபன் ரெடி பண்ணிடுறேன் என்ன ?” “ஓகே மம்மி “ […]













