32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4016 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 265)
தி ஹர்ட் லாக்கர் அயல் சினிமா

தி ஹர்ட் லாக்கர்

  ஒவ்வொரு வேலை உணவிற்கும் போராடியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆதி மனிதனிடம் போர்க் குணங்கள் நிரம்பி இருந்தது. தற்காப்பிற்காகவோ, உணவிற்காகவோ வேட்டையாடி பழக்கப்பட்ட மனிதனிடம் நாகரீகம் என்ற பெயரில் சாத்வீக குணங்கள் கொஞ்சம் தோன்றினாலும் மிருக குணங்கள் முற்றிலும் விடைப் பெறவில்லை. உள்ளிருக்கும் மிருகம் அடிக்கடி தனது பலத்தை சோதித்து பார்த்துக் கொள்ள துடித்த வண்ணம் உள்ளன. அந்த துடிப்பு தரும் போதை காரணமாக இராணுவத்தில் சிலர் ஆர்வத்தோடு சேர்கிறார்கள். அப்படி வந்தவர்களையும்.. எங்கிருந்தோ […]

13/04/2010 Dinesh R
ஒரே கூத்து தான் போங்க கதை

ஒரே கூத்து தான் போங்க

மார்கெட்டிலிருந்து மதிய உணவுக்காக வீட்டிற்க்கு வந்தான் நல்லதம்பி . அடியேய் சீக்கிரம் சோத்த போடு என்றான் தன் மனைவி சுமதியிடம். ஏனுங்க இந்தாங்க என்று  3000 ரூபாய் எடுத்து நீட்டினாள்.  யாரு கொடுத்தா என்று கேட்டவனிடம், “ம.மு.க  கட்சி ஆளுங்க வந்தாங்க, தேர்தல்ல  அவங்க கட்சிக்கு வாக்களிக்க சொல்லி கொடுத்துட்டு போனாங்க” என்றால். பணத்தை பார்த்து எரிச்சல்கொண்ட நல்லதம்பி,  “எப்போ வந்தாங்க வீட்டுக்கு” என்று கேட்டான் கோவமாக. கால்மணிநேரம் இருக்கும் என்றால் சுமதி. தட்டில் இருக்கும் உணவை […]

12/04/2010 Dinesh R
மின்மினிப் பூ கவிதை

மின்மினிப் பூ

இரவில் மட்டும் பூக்கிறது அந்த மரம் அதுவும் மின்மினிப் பூக்களாய்! விடியலில் ஒரு பூ கூட இருப்பதில்லை மொட்டுகள் இருக்கிறதா என தேடிப்பார்த்தேன் அதுவும் பார்ப்பதற்கில்லை இருட்டில் மட்டும் தெரிகிறது வெளிச்சம் வருவதற்கு முன்னே மறைகிறது யார் பறிக்கிறார்களோ தினம் தினம் – சே.ராஜப்ரியன்

10/04/2010 Dinesh R
தீராத விளையாட்டுப் பையன் கவிதை

தீராத விளையாட்டுப் பையன்

              கண்ணே, மணியே யென்றான் உன்னையல்ல என்னை உனக்காக தூதுபோக அரசமரப்பூக்கள் தலைகீழாய் தவமிருக்குமென்பான் அர்த்த ராத்திரியில் பசிக்கிறதென்பான் மொட்டை மாடியில் நிலா வசிக்கிறதுயென்பான் புரியாத கவிதைகளையெல்லாம் புரிந்த மாதிரிச் சிரிக்கிறான் தெரியாத தெருவுக்கெல்லாம் சென்றுத் தவிக்கிறான் அன்றொருநாள் நீ மறந்துவிட்டுப் போன கைக்குட்டையுடன் மாதக்கணக்கில் வாழ்ந்துவருகிறான் திருமணத்திற்குப் போனால் செருப்பைக் கழட்டிவிடாதே! அதைக்கூட அபகரித்துவிடுவான் நீ கிறுக்கிப்போட்ட காகிதத்தை கிறுக்கனாய் தேடுகிறான் கடைசியில் அதுதான் கவிதையென்று அடம்பிடிக்கிறான் […]

08/04/2010 Dinesh R
கணினி ஆய்வில் தமிழ் – 02 தொடர்

கணினி ஆய்வில் தமிழ் – 02

கணினி ஆய்வில் தமிழ் – 01 முந்தைய கட்டுரையில் தமிழ் மொழியை கணினியில் பயன்படுத்துவதில் உள்ள ‘எழுத்துரு’ பிரச்சனைகளை பார்த்தோம். ஒரு மொழியை எழுத்து வடிவத்திலோ ஒலி/ஒளி வடிவத்திலோ ஆராய்வதை “நேட்சுரல் லாங்குவேஜ் ப்ராசெசிங்” என்பார்கள். இதில் பல்வேறு வகையான ஆய்வுகள் அல்லது பயன்பாடுகள் இருக்கின்றன. அவை பின்வருமாறு..     * இன்ஃபர்மேஷன் ரெட்ரீவல் (கூகுள் தேடு பொறி)     * இன்ஃபர்மேஷன் எக்ச்டிராக்ஷன் (கூகுள் தேடு பொறியில் உள்ள இமேஜ் சர்ச் வசதி)     * […]

07/04/2010 Dinesh R
சினிமா

இது நான் எழுதும் விமர்சனமல்ல ஒரு ரசிகனாக நான் உணர்ந்ததை உங்களிடம் சொல்கிறேன் அவ்வளவுதான். திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தில் திரு.சுஜாதா அவர்கள் இப்படி சொல்லியிருப்பார்  எல்லோரிடமும் ஒரு நல்ல கதை இருக்கும் அதை எப்படி சொல்கிறோம் என்பதில்தான் பிரச்சினையே, அதாவது வெற்றியா தோல்வியா என்று. அந்த வகையில் பார்த்தால் இந்த படம் பல நல்ல கதைகளை கொண்டுள்ளது நல்லவிதமாகவும் சொல்லியுள்ளது. ஒரு சிறந்த படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு  உண்டான எல்லா தகுதி தராதரங்களுடன் […]

30/03/2010 Dinesh R
புதிர் கோணங்கள் கதை

புதிர் கோணங்கள்

ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்க, லிண்டா மட்டும் உறக்கம் வராமல் எதிர் வீட்டு மாடியைப் பார்த்தவாறு புகைத்துக் கொண்டிருந்தாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்த லிண்டா, தன் தாயையும் மூன்று வருடங்களுக்கு முன் இழந்திருந்தாள். யாருமற்ற மாளிகையில், சரியாக கண் தெரியாத வயதில் மூத்த வேலைக்காரியுடன் தனிக் காட்டு இளவரசியாக வாழ லிண்டா பழகிக் கொண்டாள். பிரபு குடும்பங்களுக்கு நிகரான பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசவள். போதா குறைக்கு கெளரவம் மிக்க அரசாங்க வேலையில் வேறு வீற்றிருந்தாள். […]

30/03/2010 Dinesh R
நல்ல கடவுள்!! கதை

நல்ல கடவுள்!!

“தாத்தா.. கால் வலிக்குது. எப்ப தாத்தா பஸ் வரும்?” “இதோ வந்துடும். போயிடலாம்” “போங்க தாத்தா. இதையே தான் ரொம்ப நேரமா சொல்றீங்க.” “சரி, நீ கடவுள்கிட்ட வேண்டிக்கோ. அவர் உடனே பஸ் அனுப்பி வைப்பார்” என்று நேரத்தைப் பார்த்துக் கொண்டே சிறுவனை சமாதானப்படுத்தினார். கண்களை மூடிய சிறுவன் தனக்கு தெரிந்த மழலை மொழி எல்லாம் பிரயோகித்து கடவுளை வேண்டிக் கொண்டிருக்கும் பொழுதே பேருந்தின் ஒலிப்பான் ஒலி கேட்டது. கண்களைத் தெரிந்த சிறுவன், “தாத்தா.. தாத்தா பஸ் […]

30/03/2010 Dinesh R
முன்தினம் பார்த்தேனே விமர்சனம் சினிமா

முன்தினம் பார்த்தேனே விமர்சனம்

முன்தினம் பார்த்தேனே – கெளதம் மேனன் ஏற்படுத்திய விண்ணைத் தாண்டும் ஞாலங்கள் அடங்கும் முன் அவரிடம் துணை இயக்குனராக இருந்த மகிழ் திருமேனி தனது பயணத்தை தொடங்கி விட்டார். சுவரொட்டிகளில் தெரியும் அழகும், தமணின் பாடல்களும் எதிர்பார்ப்பின் ஏனைய காரணிகள். சஞ்சய். ஐ.டி.யில் வேலை செய்யும் சாமான்யன்களில் ஒருவன். நண்பர்கள், வேலை, கிசுகிசு என செல்லும் வாழ்க்கையில் காதல் வராதா என ஏங்குபவன். நிச்சயமானவள் எனத் தெரியாமல் ஒரு பெண்ணிடம் பழகி அவள் விலக, பலரால் தூற்றப்படும் […]

21/03/2010 Dinesh R
சிக்கன் பிரியாணி… கதை

சிக்கன் பிரியாணி…

 முதலாளியின் பிறந்தநாளைமுன்னிட்டு அன்று அலுவலகத்தில் அணைவருக்கும்  சிக்கன் பிரியாணியும் வெஜிடபுள் பிரியாணியும் அளிக்கபட்டது.   அந்த அழுவலகத்தில் வேலைசெயும் மூன்று சக்கர கூட்ஸ் வண்டியின் ஓட்டுனர் ஒருவர், “சரியான உணவில்லாமல் வீட்டில் தவிக்கும் மனைவியை எண்ணி,அந்த  பிரியாணியை உண்ணவும் முடியாமல்  தவிர்க்கவும் முடியாமல் வேதனையில் திண்டாடினார்”. மறுபக்கம் அதே அலுவலகத்தில் பெருக்கி சுத்தம் செய்யும் பெண், “வீட்டில் குழந்தைகளுக்கு மதிய உணவிற்காக ஒன்றுமே செய்துதரமுடியாமல் அவர்கள் பசியில் தவிக்க, தான் மட்டும் அந்த பிரியாணியை  உன்ன மனமில்லாமல் […]

17/03/2010 Dinesh R
நேர்முகத் தேர்வு கதை

நேர்முகத் தேர்வு

மேடம்….உங்களுக்கு லெட்டர் வந்துருக்கு…என்று சொல்லி  போஸ்ட்மேன் சசியிடம் லெட்டரை கொடுத்தார்… சசி : அம்மா… லெட்டர், நேதாஜி மேல் நிலை பள்ளியிலிருந்து வந்துருக்கு… மா…           நான் டீச்சர் வேளைக்கு அப்பளை  பண்ணதுக்கு பதில் அணுப்பி இருங்காங்க….           டீச்சர் வேளைக்கு நேர்முக தேர்வுக்கு வரும் புதன்கிழமை வரசொல்லிருகாங்க…. அம்மா :  சசி, என்னனு போட்டுருக்கு அந்த லெட்டர்ல… சசி : நேர்முக தேர்வுல பல ரவுண்ட்ஸ்  இருக்கும் போல இருக்கு, மா….          எனக்கு முதல் […]

17/03/2010 Dinesh R
இப்போ பேசுங்க பாக்கலாம் கதை

இப்போ பேசுங்க பாக்கலாம்

“அத்தே என் பிரண்டு ப்ரியாவோட பொண்ணு  கல்யாணத்துக்கு நாளைக்கு போனும் .அவர்க்கு ஆபீஸ்ல வேலை இருக்காம் ..வரமுடியாதாம் …கூட வரீங்களா ? “நாளைக்கு பக்கத்து வீட்ல பால் காச்றாங்க சுகந்தி  .ரெண்டு தடவ வந்து அந்தம்மா சொல்லீட்டு போனாங்க ..போகலைனா நல்லா இருக்காது …நீயும் சுரேஷும் போயிட்டு வாங்க ..அவனுக்கு நாளைக்கு காலேஜ் லீவ் தான “ “சரிங்கத்த “ “டேய் சுரேஷ் நாளைக்கு என்னோட ஒரு கல்யாணத்துக்கு நீ வரணும் ..நாளைக்கு காலேஜ் லீவ் தான ..ஏதாது ஸ்பெஷல் கிளாஸ் இருக்கா ?” […]

14/03/2010 Dinesh R
கனவே கலையாதே கதை

கனவே கலையாதே

தொலைபேசி அழைப்பில் “டேய் எங்க இருக்க ? மணி 11 ஆகுது எப்போ வீட்டுக்கு வருவ ? “ என்றார் அர்ஜுனின் தாய். ” ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சிட்டு  அரை மணி நேரத்துல கெளம்பிடுவேன்”.  என்றான் அர்ஜுன். “சீக்கிரம் சீக்கிரம் வந்து சேரு .. ராத்திரி நேரம் பஸ்சு கூட இருக்காது, ஆட்டோ புடிச்சி வா” என்றார் அவர்.   சரியாக அரைமணிநேரம் கழித்து ஆபீசில் இருந்து புறபட்டான் ஆட்டோவில். நல்ல சோர்வுடன் காணபட்டான். […]

10/03/2010 Dinesh R
ஜவ்வுத்தாள் பை உலகம் அயல் சினிமா

ஜவ்வுத்தாள் பை உலகம்

மாட மாளிகைகள் நேற்று. விண்ணை முட்டும் கட்டிடங்கள் இன்று. குப்பை கூல கோபுரங்கள் நாளை. குப்பைகளால் மனித இனம் சூழப்பட்டு மீள இயலாமல் ஸ்தம்பித்துப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. மக்குவதற்கு முக்கி திணரும் மக்காத ஜவ்வுத்தாள் பைகள் நம்மை எங்கு சென்றாலும் துரத்துக்கின்றன. தொங்க விடப்பட்டிருக்கும் கயிறை ஒரு முனையில் பொசுக்கி சிகரெட் பிடிக்க உதவும் பெட்டிக் கடைகள் முதல் வக்கனையாய் மெருகேத்தப்பட்ட ‘டிசைன் கவர்களுள் அடைப்பட்டிருக்கும் எண்ணற்ற பொருட்களை கண்காட்சியில் வைப்பது போல் […]

07/03/2010 Dinesh R