32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4016 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 262)
ஆலய வழிபாடும், வீட்டு வழிபாடும் ஆன்‌மிகம்

ஆலய வழிபாடும், வீட்டு வழிபாடும்

இறைவனை வீட்டில் வழிபடுவதற்கும் ஆலயத்தில் வழிபடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? பொதுவான வீட்டு சாப்பாட்டிற்கும் ஹோட்டல் சாப்பாட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுதான் இதுவும், வீட்டு சாப்பாடுதான் கோவில் வழிபாடு, ஹோட்டல் சாப்பாடுதான் வீட்டு வழிபாடு, பொதுவாக வீட்டு சாப்பாட்டில் தான் ருசியும்.  சத்தும் அதிகளவில் இருக்கும், ஆனால் ஹோட்டல் சாப்பாட்டில் தரம் குறைவாகவே இருக்கும். கோவிலில் தீயவர்கள் நுழைந்தால் கூட நாம் கோவிலில் நுழைந்துவிட்டோம் என்று நினைத்து “இறைவா” என்னைக் காப்பாற்று என்று பிரார்த்தனை புரிவார்கள், நல்லவர்கள் நுழைந்தால் உலக அமைதி. நன்மைக்காக பிரார்த்திப்பார்கள், இதோடு […]

27/08/2010 Dinesh R
மொழியும் பழியும் கதை

மொழியும் பழியும்

மதிய நேரம், உண்ட உணவு தனது தாக்கத்தை என்னுள் ஏற்படுத்த,மெல்ல மெல்லஎன் முன்னே இருந்த அலுவலகத்தின் கணினி, மேஜை என அனைத்தும் மங்கலாகி கொண்டேபோகும் மாயம் நிகழத்தொடங்கியது. அமைதி என்னை சூழ்ந்த அந்த நேரத்தில் மேஜை அதிர. ச்சே,இந்த நேரத்துல தான் நமக்கு போன் வரணுமா!!.  உள்ளத்தில் இருந்த எரிச்சலை பேச்சில் காட்டாமல்,“சொல்லு டா” என்றேன். “டேய் என் நண்பன் ஒருத்தனுக்கு ஏதோ ப்ரோக்ராம்மிங்ல (programming)டவுட் இருக்காம், அவன் கிட்ட உன் நம்பர் கொடுத்து இருக்கேன். போன்பண்ணுவான் பேசிக்கோ […]

26/08/2010 Dinesh R
கடவுளும் மனிதனும் ஒன்றுதானா…? ஆன்‌மிகம்

கடவுளும் மனிதனும் ஒன்றுதானா…?

ஏழு வர்ணங்களும் ஒரே ஒரு வர்ணத்திலிருந்துதான் தோன்றியது. ஒரு விதையிலிருந்து தான் ஆயிரக்கணக்கான விதைகள் தோன்றுகின்றன. ஆதி மனிதன் ஒருவனில் இருந்துதான் மனித சமுதாய நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. வேதம் என்ற மூலப்பொருளிலிருந்துதான் இன்றைய நவீன சிந்தனைகள் உருவெடுத்து உள்ளன. இந்த வேத மகுடத்தில் உபநிஷதங்கள் என்ற வைரங்கள் பொறிக்கப்பட்டு அழகுக்கு அழகு சேர்கின்றன. உபநிஷத கருத்துக்கள் பல அந்த கருத்து என்ற வனத்திற்குள் சென்று சாமான்ய மனிதர்களால் பொருட்களை அடையாளம் காண முடியாது. ஆனால் உபநிஷத […]

26/08/2010 Dinesh R
இன்னுமா இப்படி மனிதர்கள் கதை

இன்னுமா இப்படி மனிதர்கள்

   சென்னையில் புறப்பட்டு விழுப்புரத்திற்கு நுழைந்த பிறகு தான் திருக்கோவிலுருக்கு எந்த ரோட்டில் போக வேண்டுமென்ற குழப்பம் ஏற்பட்டது அரசு மருத்துவமனை அருகில் திரும்ப வேண்டும் என்று சொன்னார்கள், அங்கு வந்து பார்த்தால் நான்கு ரோடு பிரிகிறது, எந்த ரோடு எங்கே போகிறது என்று தெரிந்து கொள்ள விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கிறது தான், ஆனால் அதை படிப்பதற்கு எங்கே முடிகிறது. நீத்தார் அறிவிப்பு, பிறந்த நாள் வாழ்த்து என்று ஏகப்பட்ட நோட்டிஸ் ஒட்டும் பலகையாக தான் வழிகாட்டும் […]

24/08/2010 Dinesh R
நான் பைத்தியம் ஆன கதை கவிதை

நான் பைத்தியம் ஆன கதை

சந்தைக்கு போன அண்ணன் சாயங்காலம் வரும்போது சகதியோடு வந்து நின்றான் ஏனிந்த கோலமென்று இடைமறித்து கேட்கையில் இதுதான் கட்சி கொள்கை என்றான் அறுவடைக்கு போன அப்பா அரைநாளில் திரும்பி வந்து திருவோட்டை கையில் தந்தார் சோறு போட்ட நிலமெல்லாம் கூறுபட்டு மனையாச்சி ஓடுதான் மீதமென்றார் அம்மாவின் வளையலை அடகு வைத்த காசில் கல்லூரி போன தம்பி கண்ணிரண்டும் குருடாகி வாசலில் வந்து விழுந்தான் கவர்ந்த நடிகருக்கு கற்பூரம் காட்டும்போது கண்களை சுட்டதென்றான் ஆசைக் கனவுகளை அள்ளி சுமந்தப்படி […]

24/08/2010 Dinesh R
ஒரு காதல் பிரயாணம் கதை

ஒரு காதல் பிரயாணம்

வெள்ளியன்று இரவு இல்லத்தையடைந்து, பாசம் கலந்த அந்த உணவை  உண்டு,இரண்டு நாட்கள் ஓய்வெடுத்த  பின்னர் மீண்டும் திங்களன்று  காலை  சென்னைக்கு பிரயாணம் செய்ய வேண்டும். சற்றே கடினமான ஒன்று தான் இது. அடுத்த வெள்ளியை நினைவில் கொண்டு இடையில்  வரும்  நான்கு நாட்களை கடத்த வேண்டும்.இப்படி ஒரு ஏக்கத்தோடு நான்கு நாட்கள் (வெள்ளிகிழமை கணக்கில்  வருவதில்லை) பனி புரியும் பலருள் நானும் ஒருவன். சென்னையிலிருந்து  புறப்படும் பேருந்து சரியாக இயங்கினால் (ஓட்டுனரும் சரியான வேகத்தில் இயக்கினால்) அதிகபட்சம் 3.30 – 3.45 மணி நேரத்தில்  விழுப்புரம்   […]

18/08/2010 Dinesh R
சுயம்வரம் – 5 கதை

சுயம்வரம் – 5

உணவு உண்ட பின் இருவரும் ரிசல்ட் வரும் வரை காத்திருந்தனர். திடிரென்று ஒரு இடத்தில் அனைவரும் கூட்டமாக செல்ல,அருணும் கூட்டத்துள் புகுந்தான். வேகமாக ராஜேஷை நோக்கி ஓடிவந்தவன், “மச்சி.. நீ  செலக்ட் ஆயிட்ட.” என்றான் “நீ?” “என் தலையில நேஹான்னா தான் எழுதியிருக்கு போல!! சரி விடு. என் கஷ்டம் என்னோட. நீயாவது செல்க்ட் ஆகுடா. உனக்கு சான்ஸ் அதிகமா இருக்கு.” “எப்படி சொல்ற?” “ஏன்னா.. ரெண்டே பேர் தான்டா ஷார்ட்– லிஸ்ட் ஆகி இருக்காங்க.” “நீ சீரியசாவே […]

18/08/2010 Dinesh R
ரத்த சரித்திரம் விமர்சனம் சினிமா

ரத்த சரித்திரம் விமர்சனம்

மண்ணில் குருதி படாமல் எந்த சரித்திரமும் முழுமை அடைவதில்லை. எல்லைகளை விரிவுபடுத்துதல், இளைத்தவர்களை ஏய்த்தல், தலைமைப் பதவிக்கு விழைதல், ஆளைத் திணறடிக்கும் அழகியப் பெண்களிடம் மயங்குதல் என ஒவ்வொரு சரித்திரத்திற்குப் பின்னும், தனி மனிதன் ஒருவனின் ஆழ்ந்த அக வேட்கையே அடிநாதமாக இருக்கும். நட்பு, துரோகம், காதல், சூழ்ச்சி போன்ற சகல தந்திரங்களையும் கையாண்டு அவ்வேட்கையை தணித்துக் கொள்ள முயலும் பொழுது அடுத்த தலைமுறையினர்களுக்கு ஒரு படிப்பினையாக சரித்திரம் அங்கே உருவாகிறது. அப்படி ஐந்தாண்டுகளுக்கு (2005) முன் […]

12/08/2010 Dinesh R
சுயம்வரம் – 4 கதை

சுயம்வரம் – 4

வினாத் தாளை திறந்ததும்,தேர்வு அறையில் இருந்த அனைவரும் சிரித்தனர். ராஜேஷ், ‘அப்படி என்ன இருக்கு?’ என ஆச்சரியமாகி வேகமாக வினாக்களை படித்தான். 1. சிறு வயதில் உங்களுக்கு பிடித்த லாலி பாப்பின் நிறம் என்ன? 2. அமெரிக்கா ஏன் இப்படி இருக்கு? 3. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை எப்படி நிமிர வைக்கலாம்? 4. பெண்களிடம் சொல்லக் கூடாத ரகசியம்? 5. ஒருவேளை இந்த தேர்வில் வென்று மணப்பெண்ணை பிடிக்கவில்லை எனில்? ‘அடப்பாவிங்களா.. என்ன இது உலக மகா […]

12/08/2010 Dinesh R
சுயம்வரம் – 3 கதை

சுயம்வரம் – 3

முதல் பகுதி.. இரண்டாம் பகுதி.. ராஜேஷ் ஈ மெயில் அனுப்பி இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. அலுவலகத்தில் வேளை பளு அதிகம் இருந்தது அவனுக்கு.  பணி முடித்து வீடு திரும்பும் முன் அலுவலக நண்பர்களுடன் அருகே இருந்த ‘கஃபே டே(cafe day)‘ போனான் ராஜேஷ்.  அன்றைய வேலை பளுவின் அலுப்பு மிகுதியாக இருந்தது.தேனீர் அருந்திக் கொண்டே  ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.  அப்பொழுது அவனது நண்பன் அருண்,  “உனக்கு வர போற பொண்ணு, பார்க்க எப்படி இருக்கணும்னு எதிர்பாக்குற?” என்றான் […]

27/07/2010 Dinesh R
காதல் தூதன் கதை

காதல் தூதன்

மாலை நேரம், சில்லென்று வீசும்  தென்றலை ரசித்தப்படி பூங்காவினுள்   நுழைந்தேன். வாயிலில் படர்ந்திருந்த  கொடிகள் புன்னகைத்தவாறே  வரவேற்றன.  மழையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த மயில் அப்பொழுது  தான் தன் மீது விழும் தூறல்களை உணரத் தொடங்கியது போலும். மெல்ல தன் தோகையை விரிக்க ஆரம்பித்தது. நான் அருகிலிருந்த  புல் தரையில் அமர்ந்துக் கொண்டு ஒரு நொடி கண்களை மூடினேன். குழந்தையை  பாசத்துடன்  தனது  மடியில்  தாங்கிக்கொள்ளும் அன்னையை   போல், இயற்கை அன்னை  அவள்  மடியில் என்னை தாங்கிக்  கொண்டிருப்பதை உணர்தேன். சுகமான  நொடிகள் அவை. கண் திறந்து சுற்றும்  முற்றும்  பார்த்த போது ,அருகே   இருந்த  மலர்  கூட்டத்தில்  ஒரு ஆச்சர்யத்தை கண்டேன். வீசும்  தென்றலின் திசைக்கேற்ப மெல்ல  தலையசைக்கும்   […]

21/07/2010 Dinesh R
சுயம்வரம் – 2 கதை

சுயம்வரம் – 2

“அவன் எங்க சாப்பிட்டானா??” என்று தன் மனைவியிடம் கேட்டார் பத்மநாபன். “வீட்டுக்கு வந்ததுல இருந்து அந்த பொட்டிய வச்சிக்கிட்டு என்னமோ பண்ணிட்டு இருக்கான்” என்றார் அவன் தாய். மடி கணினிக்கு ராஜேஷின் தாய் வைத்த பெயர் “பொட்டி”. ராஜேஷின் அறைக்கு சென்றவர், “என்ன ஆபீஸ் வேலையா??”  என்று கேட்டார். அசடு வழிந்துகொண்டே, “அந்த பொண்ணுக்கு அனுப்ப என்னுடைய தகவல்கள் அனைத்தையும் தயார் படுத்திகிட்டு இருக்கேன்” என்றான். “அட.. உனக்கு கூட பொறுப்பு வந்துடுச்சு போல!! சரி.. சரி.. காட்டு பார்ப்போம்” என்று […]

21/07/2010 Dinesh R
சுயம்வரம் – 1 கதை

சுயம்வரம் – 1

வழக்கம் போல் அன்று காலை “The Hindu” நியூஸ் பேப்பர் படித்துகொண்டிருந்தார் பத்மநாபன். திடிரென்று பலமாக சிரிக்க தொடங்கியவர், தன் மகனிடம், “டேய் ராஜேஷ் நீ இன்டெர்வியுக்கு ரெடியாக வேண்டிய நேரம் வந்துடுச்சி  டா ” என்றார். “இன்டெர்வியூவா?? என்னப்பா சொல்லுறீங்க??  இப்போ நான் இருக்கும் கம்பெனிநல்லா தானே இருக்கு, நான் ஏன் வேற கம்பெனி மாறனும்” என்றான் குழப்பத்துடன். ஹா ஹா சரி இதை பாரு என்று செய்தித்தாளை அவனிடம் நீட்டினார். அதில் கீழ்கண்டவாறு ஒரு […]

13/07/2010 Dinesh R
இணங்கி இருக்கும் கலை கட்டுரை

இணங்கி இருக்கும் கலை

    அன்பு என்பது அடுத்தவருடன் இணங்கி இருக்கும் கலை. தியானம் என்பது நீ உன்னுடன் இணங்கி இருத்தல். அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். தன்னுடன் எப்படி இருப்பது என்று தெரியாத ஒருவரால் மற்றவருடன் உண்மையாக தொடர்பு கொள்ள முடியாது. அவரது உறவுகள் அருவெறுக்கதக்கதாக, அசிங்கமானதாக, விபத்து போல, இருக்கும். ஒரு நிமிடம் எல்லாமும் நன்றாக இருக்கும், மற்றொரு நிமிடம் எல்லாமும் தவறாகி விடும். அது எப்போதும் மேலும் கீழுமாக சென்று வரும். அதற்கு ஆழமிருக்காது. அது மிகவும் […]

17/06/2010 Dinesh R
இரத்த வைரம் அயல் சினிமா

இரத்த வைரம்

ப்ளட் டைமன்ட் – சியாரா லியோன் என்னும் கடலோர ஆஃப்ரிக்கா நாட்டில் நடந்த 11 வருட உள்நாட்டுப் போரை (1991- 2002) அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். போரினால் ஏற்படக்கூடிய அனைத்து வித அக்கிரமங்களையும் தன் சமீபத்திய வரலாற்றில் பதிந்துள்ளது சியாரா லியோன். மேலோட்டமாக பார்த்தால் புரட்சிக்காரர்களுக்கும் அந்நாட்டு அரசிற்கும் நடக்கும் உள்நாட்டுப் போராக தெரிந்தாலும், அதன் பின்னால் உள்ள பலமான அரசியலில் அந்நாட்டில் கிடைக்கக் கூடிய வளமான கனிம வளங்களே அனைத்திற்கும் காரணமாய் உள்ளது. அதில் […]

10/06/2010 Dinesh R