கதைகாதலும் காயமும்
சரி ராம். நாளைக்கு காலேஜ்ல பாக்கலாம் என்று கூறிவிட்டு அவன் வீட்டை விட்டு புறப்பட்டால் ப்ரீத்தி. அவள் சென்றதும்,மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றான் ராம். டேய் என்னடா இதெல்லாம் ? என்றால் புஷ்பா. உனக்கு தான் எல்லாம் தெரியும்ல அப்புறம் என்ன கேள்வி என்றான் ராம். புஷ்பா -தெளிவா சொல்லு என்ன நடக்குது? ராம் – இன்னும் என்ன தெளிவா சொல்லணும்.. நான் அவல லவ் பண்றேன். போதுமா ??. புஷ்பா – அவளும் உன்ன […]















