32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தணல் நெஞ்சம்

Dinesh R சேலம் Published: 04/05/2010 1 நிமிட வாசிப்பு Updated: 28/01/2014 கவிதை
எழுத்து அளவு:

என் இதயம் தீப்பிடித்து எரிகிறது
கண்ணீர்விட்டு அணைத்துக் கொண்டிருக்கிறேன்
எந்நேரமும்

முன்பு போலில்லை நீ
நான் பார்த்தால்
முகம் சுளிக்கிறாய்

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வார்த்தைகளில்
வெறுப்பள்ளி வீசுகிறாய்

நான் சிரித்தால்
பதிலுக்கு என்னை சிலுவையில் அறைகிறாய்
முகம் திருப்பி

நான் செய்தபாவம் என்னவோ?

– சே.ராஜப்ரியன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.