சினிமாமெல் கிப்சனில்லா ‘மேட் மேக்ஸ்’
1979 இல், ஒரு ஆஸ்ட்ரேலியப் படம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. அது சிட்னி மருத்துவர் ஜார்ஜ் மில்லர் இயக்கிய “மேட் மேக்ஸ்” படம். அவசர சிகிச்சைப் பிரிவில் பணி புரிந்த வந்த மில்லர், விபத்தில் பாதிக்கப்பட்ட பலருக்கு சிகிச்சை அளித்துள்ளார். அந்த சிகிச்சை அனுபவங்கள் அவருக்களித்த தாக்கங்கள் அவர் படத்தில் பிரதிபலித்தது. அன்றைய தேதியில், ‘ரோட் மூவிஸ்’ படங்களுக்கு இப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டராக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் நாயகன் நமக்கு மிகவும் பரிச்சயமான […]














