32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மின்மினிப் பூ

Dinesh R சேலம் Published: 10/04/2010 1 நிமிட வாசிப்பு Updated: 30/01/2014 கவிதை
எழுத்து அளவு:

இரவில் மட்டும் பூக்கிறது
அந்த மரம்
அதுவும் மின்மினிப் பூக்களாய்!

விடியலில் ஒரு பூ கூட
இருப்பதில்லை
மொட்டுகள் இருக்கிறதா
என தேடிப்பார்த்தேன்
அதுவும் பார்ப்பதற்கில்லை

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இருட்டில் மட்டும்
தெரிகிறது
வெளிச்சம் வருவதற்கு முன்னே
மறைகிறது
யார் பறிக்கிறார்களோ
தினம் தினம்

– சே.ராஜப்ரியன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.