Shadow

Tag: இயக்குநர் சுந்தரவடிவேல்

ரீ – காதில் அலறும் மர்ம ரீங்காரம்

ரீ – காதில் அலறும் மர்ம ரீங்காரம்

சினிமா, திரைச் செய்தி
உலகையே சுருக்கி, கடல் கடந்து இருப்பவர்களை அருகில் கொண்டு வந்துவிட்டது தொழில்நுட்பம். ஆனால், பக்கத்து வீடுகளில் இருப்பவர் யார், அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளத் தவறி வருகிறோம். ஆனால் 'ரீ ' படத்தின் கதாநாயகி அப்படி இருப்பவள் அல்ல. அவளது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சத்தம் வருகிறது .அது அவளை அலைக்கழிக்கிறது. அவளைச் சமநிலை இழக்கச் செய்கிறது. 'என்ன சத்தம் இந்த நேரம்? பேயின் ஒலியா? மனிதனின் வலியா?' என்று அறிய முற்படுகிறாள். ஆனால் பக்கத்து வீட்டில் ஒரு நாகரிகமான டாக்டர் குடும்பம் தான் வசிக்கிறது. இந்நிலையில் எங்கிருந்து சத்தம் வருகிறது அதன் பின்னணி என்ன என்று ஆராய முற்படும் போது பல மர்மங்கள் விரிகின்றன. எதிர்பாராத திசையில் சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்னவென்பதைப் பற்றிப் பேசும் படம் தான் ''ரீ". இப்படத்தை சுந்தரவடிவேல் எழுதி இயக்கியுள்ளார். அவரே தனது ஸ்ரீஅங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தய...