32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Atlee

7 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
ஜவான்- விமர்சனம் சினிமா முக்கியச் செய்தி
08/09/2023 Inbaaraja 6 நிமிட வாசிப்பு

ஜவான்- விமர்சனம்

பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள், கமர்ஷியல் இயக்குநர்களின் திரைப்படங்கள் ஆகியவற்றில் நாம் கேட்கக்கூடாத கேள்வி, ‘கதை என்ன?’ என்பது.  ஏனென்றால் பெரும்பாலும் அது ஒரே கதை தான். நல்வழியில் செல்லும் நாயகனின் வாழ்க்கையைத் தீய வழியில் செல்லும் வில்லன் சிதைப்பான். நாயகன் மீண்டு வந்து பழிவாங்குவார்.  சில சமயங்களில் நாயகன் பழிவாங்கத் தவறினால் அவரின் மகன் வந்து பழி வாங்குவார்.  இதன் வகையறாக்கள் அப்பாவும் மகனும் சேர்ந்து பழி வாங்குவது, அப்பாவிற்காக மகன் பழி வாங்குவது, மகனுக்காக அப்பா […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
‘ஜவான்’ படத்தில் சாதனை படைத்த  ‘ஹையோடா’  பாடல் சினிமா

‘ஜவான்’ படத்தில் சாதனை படைத்த  ‘ஹையோடா’  பாடல்

அன்பு  அனைத்தையும்  வெல்லும்!  என்கின்ற வாசகத்துக்கு ஏற்ப, ஜவானில் இடம்பெற்ற காதல் பாடலான  ‘ஹையோடா’  என  தமிழிலும் ,  ‘சலேயா’  என  இந்தியிலும், ‘சலோனா’  என தெலுங்கிலும்  தொடங்கும்  பாடல்  வெளியாகி,  தமிழ், தெலுங்கு,  இந்தி  என  மூன்று  மொழிகளிலும்,  யூட்யூபில்  35  மில்லியனுக்கும் மேற்பட்ட  பார்வைகளை பெற்றுள்ளது. யூட்யூபில்  24 மணி  நேரத்தில்  உலகளவில்  அதிக  நபர்களால் பார்வையிடப்பட்ட  வீடியோவாகவும்  சாதனை  படைத்திருக்கிறது. யூட்யூப்  மற்றும்  யூட்யூப்  மியூசிக்  தர  வரிசையில்  ‘ஹையோடா’ முதலிடத்தில்  ட்ரெண்டிங்கில் […]

15/08/2023 Inbaaraja
‘வந்த எடம் ‘ பாடலின் மேக்கிங் வீடியோ  வந்தது. சினிமா

‘வந்த எடம் ‘ பாடலின் மேக்கிங் வீடியோ  வந்தது.

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கெளரிகான் தயாரித்திருக்கும் திரைப்படம் “ஜவான்”.  வரும் செப்டம்பர் 7ம் தேதி அன்று இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி  ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.  இதனையடுத்து திரைப்படம் தொடர்பாக விளம்பரப்படுத்துதலில் இறங்கி இருக்கும் தயாரிப்புக் குழுவினர் திரைப்படம் தொடர்பான ஒவ்வொரு விசயங்களாக வெளிவிட்டு, “ஜவான்” திரைப்படத்தினை என்றென்றைக்குமான பேசு பொருளாக மாற்றி வருகின்றனர் என்றே சொல்லலாம். முதலில் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது,  முன்னோட்ட வீடியோ யூ […]

12/08/2023 Inbaaraja
“ஜவான்” போஸ்டரில் மிரட்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா சினிமா

“ஜவான்” போஸ்டரில் மிரட்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா

  ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கெளரி கான் தயாரிப்பில் “ஜவான்” திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. ’ஜவான்’  தமிழ், தெலுங்கு, இந்தி  ஆகிய  மொழிகளில்  செப்டம்பர்  7ஆம்  தேதியன்று  உலகம் முழுவதும்  திரையரங்குகளில்  வெளியாகிறது. செப்டம்டர் மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே படம் குறித்தான வேறு வேறு தகவல்களும், பாடல்களும்,  முன்னோட்ட வீடியோக்களும் வெளியாகி  உலகமெங்கும் இருக்கும் ஷாருக்கான் யூனிவர்ஸ் ரசிகர்களையும் பொதுமக்களையும்  படம் […]

11/08/2023 Inbaaraja
52 நகரங்களில் SRK யுனிவர்ஸின் வித்தியாசமான கொண்டாட்டம். சினிமா

52 நகரங்களில் SRK யுனிவர்ஸின் வித்தியாசமான கொண்டாட்டம்.

பாலிவுட்டின் கிங் கான், “ஷாருக்கான்” நடிப்பில்  உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ்  எண்டர்டெய்ன்மென்ட் வழங்க,  அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார்.  கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.  இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில்  செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.  சமீபத்தில் வெளியான ‘வந்த எடம்’ பாடல் மற்றும் ப்ரிவ்யூ படத்தின் மீதான பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. அதே நேரம் […]

09/08/2023 Inbaaraja
”ஜவான்” கவுன்ட்-டவுன் ஸ்டார்ட் சினிமா

”ஜவான்” கவுன்ட்-டவுன் ஸ்டார்ட்

பாலிவுட் உலகின் கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் நம் ஊர் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க,  கெளரி கான் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’  திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறி இருக்கிறது. ஜவான் திரைப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு செய்திகளும் தலைப்பு செய்திகளில் இடம் பெறும் அளவுக்கு முக்கியத்துவமாக கருதப்பட்டது.  இந்நிலையில்  ஜவான் படம் தொடர்பாக இதுவரை வந்த செய்திகளுக்கு முத்தாய்ப்பாக நடிகர் ஷாருக்கான் இன்று சமூக ஊடகத்தில், புத்தம் […]

07/08/2023 Inbaaraja
ஜவானிலும் தொடரும் ”ஷாருக்கான் – லுங்கி”  பந்தம் சினிமா

ஜவானிலும் தொடரும் ”ஷாருக்கான் – லுங்கி” பந்தம்

மிகப்பெரிய வெற்றித் திரைப்படமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற லுங்கி டான்ஸ் பாடல் முதன்முறையாக பாலிவுட்டின் முதன்மை நடிகரான ஷாருக்கானுக்கும் தென்னிந்திய ரசிகர்களுக்கும்  மிகப்பெரிய உறவை உருவாக்கியது. அதற்கு முக்கிய காரணம்  தென்னிந்திய கலாச்சார உடையான லுங்கியை முதன்மைப்படுத்தும் வகையில் பாடல் வரிகளும் நடனமும் அமைந்திருந்தது தான் என்று சொன்னால் அது மிகையாகாது.  அந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்ப்பையும், தென்னிந்திய ரசிகர்களிடம் அது சென்றடைந்த வீச்சையும் பார்த்தோ என்னவோ மீண்டும் ஒரு முறை ஷாருக்கான் தன் படத்தின் […]

06/08/2023 Inbaaraja

தனிப்பயனாக்கு

⭐ தீம்

இருண்ட தீமுக்கு மாற்றவும்

📐 தளவமைப்பு

முழு அகலம் அல்லது பெட்டி வடிவம்

🎨 முதன்மை நிறம்

🔤 எழுத்து அளவு

👁️ பகுதிகளை மறை/காட்டு

📊 விட்ஜெட் அமைப்புகள்

மேலே உள்ள விலைப் பெட்டியின் அகலம்
விலைப் பெட்டி மாறும் நேரம் (வினாடிகள்)