32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Done Media

405 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 17 / 27
செய்திகள் வரிசை (பக்கம் 17)
காயங்குளம் கொச்சுண்ணி விமர்சனம் சினிமா

காயங்குளம் கொச்சுண்ணி விமர்சனம்

கேரளத்து நாடோடிப் பாடல்களின் முடிசூடா மன்னனாக விளங்குபவர் 19 ஆம் நூற்றாண்டு காயங்குளம் கொச்சுண்ணி. கள்வரென்றாலும், சுரண்டல்காரர்களான பணக்காரர்களிடம் இருந்து திருடி ஏழைகளுக்குக் கொடுக்கும் நல்லவர். காலங்கள் கடந்தும், செவி வழியாக மக்களின் மனங்களில் நுழைந்து, இன்றளவும் தன் நாயக பிம்பத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சகாப்தம் அவர். தன் தந்தையைப் போல் திருடனாகி விடக்கூடாதென ஒரு மளிகைக் கடையில் பணி புரிகிறார் கொச்சுண்ணி. மனதில் பேராசையும் வஞ்சகமும் நிறைந்த பிராமணர்கள், ஒரு பொய் குற்றச்சாட்டினைக் […]

14/10/2018 Dinesh R
ராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல் சினிமா

ராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. “இயக்குநர் ராம்குமார் அண்ணன் 2 வருடங்களுக்கு முன்பு இந்தக் கதையோடு வந்தார். முண்டாசுப்பட்டி இயக்குந்ர் என்பதைக் கேள்விப்பட்ட உடனே அதை ஓகே […]

14/10/2018 Dinesh R
பூவரசம் பீப்பீ – சில்லு கருப்பட்டி சினிமா

பூவரசம் பீப்பீ – சில்லு கருப்பட்டி

திரையுலகில் தற்போது அன்த்தாலஜி (anthology) என்று அழைக்கப்படும் ‘குறும்படங்களின் திரட்டு’ பிரபலமாகி வருகிறது. ‘பூவரசம் பீப்பீ ‘ என்ற படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் தற்போது இயக்கி வரும் ‘சில்லு கருப்பட்டி’ திரைப்படம் இந்த வகையைச் சேர்ந்தது. சமுத்திரக்கனி, சுனைனா ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை டிவைன் ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் வெள்ளினேனி தயாரிக்கிறார். தனது முதற்படமான ‘பூவரசம்பூ பீப்பீ’ முலம் திரையுலகினர் கவனத்தை மட்டுமின்றி, ரசிகர்கள் கவனத்தையும் பெருமளவு கவர்ந்த இயக்குநர் ஹலீதா ஷமீம் […]

10/10/2018 Dinesh R
ஐரா – இரட்டை வேடத்தில் நயன் சினிமா

ஐரா – இரட்டை வேடத்தில் நயன்

தொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் திரை வர்த்தகத்தில் மட்டுமன்றி, ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையைச் செலுத்தி வரும் நயன்தாரா தன்னுடைய அடுத்த படமான “ஐரா” படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அறம் படத்தைத் தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன் கதை, வசனம் எழுதி இயக்குகிறார். […]

10/10/2018 Dinesh R
ராட்சசன் விமர்சனம் சினிமா

ராட்சசன் விமர்சனம்

கொலை என்று பதற்றத்துடன் கடந்து விட முடியாத அளவுக்கு, மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு பள்ளி மாணவிகள் ஒவ்வொருவராகக் கொலை செய்யப்படுகின்றனர். குலை நடுங்க வைக்கும் கொலைகள் அவை. புராணங்களில், வரும் ராட்சஷர்கள் யாரும் சைக்கோக்கள் கிடையாது. இதில் வரும் சைக்கோவைச் சித்தரிக்க, ராட்சசன் எனும் சொல் சரியயானதுதானா என்பது ஐயமே! சைக்கோவை எஸ்.ஐ. அருண் எவ்வாறு பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. த்ரில்லர் ரசிகர்களுக்குச் செமயான விருந்தளிக்கும் படம். ஆனால் அதே அளவு நடுக்கத்தையும் […]

06/10/2018 Dinesh R
மகளிர் ஆளுமை விருதுகள் 2018 – வேல்ஸ் பல்கலைக்கழகம் சமூகம்

மகளிர் ஆளுமை விருதுகள் 2018 – வேல்ஸ் பல்கலைக்கழகம்

வேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கிய, “மகளிர் ஆளுமை விருதுகள் 2018” பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் செப். 25 அன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரௌபதி முர்மு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 12 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களையும், விருது பெறும் மகளிரையும் […]

26/09/2018 Dinesh R
ராஜா ரங்குஸ்கி விமர்சனம் சினிமா

ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

கான்ஸ்டபிள் ராஜாக்கு எழுத்தாளர் ரங்குஸ்கி மீது பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. யாரோ ஒரு அநாமதேய தொலைப்பேசி அழைப்பாளர்க்கும் ரங்குஸ்கி மீது காதல். அந்த அநாமதேய தொலைப்பேசி அழைப்பாளர், ராஜாவை ஒரு கொலைக் குற்றத்தில் லாகவமாகக் கோர்த்து விட்டுவிடுகிறான். அதிலிருந்து ராஜாவும் ரங்குஸ்கியும் எப்படி மீண்டனர் என்பதுதான் படத்தின் கதை. எழுத்தாளர் சுஜாதாவிற்குப் படத்தை டெடிகேட் செய்துள்ளனர். ரங்குஸ்கி என்பது எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயரான ரங்கராஜனின் செல்ல வடிவம். நாயகி, சுஜாதாவின் தீவிர ரசிகை என்பதால் தனது புனைப்பெயராகச் […]

23/09/2018 Dinesh R
யு டர்ன் விமர்சனம் சினிமா

யு டர்ன் விமர்சனம்

கன்னடத்தில், 2016 ஆம் ஆண்டு பவண் குமார் எழுதி இயக்கிய ‘யு டர்ன்’ எனும் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. 2017இல், மலையாளத்தில் ‘கேர்ஃபுல்’ என்ற பெயரில், இயக்குநர் V.K.பிரகாஷால் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பவண் குமாரே தமிழிலும், தெலுங்கிலும் இப்படத்தை மறு உருவாக்கம் செய்துள்ளார். வேளச்சேரி மேம்பாலத்தில், சாலையின் நடுவே உள்ள கற்களை நகர்த்திவிட்டு, விதிகளுக்குப் புறம்பாக யு எடுக்கும் வாகன ஓட்டிகளைப் பேட்டி எடுக்க முயல்கிறார் பயிற்சி நிருபரான ரட்சனா. […]

14/09/2018 Dinesh R
சீமராஜா விமர்சனம் சினிமா

சீமராஜா விமர்சனம்

“முத்து, அருணாச்சலம், லிங்காலாம் பார்த்திருக்கீங்களா பங்கு? அதுல வர்ற மாதிரி நான் பெரிய பணக்காரனாவும், ராஜ பரம்பரையாவும் வரணும்” – சிவகார்த்திகேயன் “வர வச்சுடலாம்.” – பொன்ராம் “எம்.ஜி.ஆர்., ராஜாவ நடிச்சு கத்திச்சண்டை போடுற படம்லாம் பார்த்திருக்கீங்க?” “ஓ.. பார்த்திருக்கேனே! சிறப்பா பண்ணிடலாம்.” “ஐய்யோ பங்கு! அப்படிலாம் பண்ணிடாதீங்க. ‘இவன் ஏதோ பிளான் பண்ணிட்டான்டா!’ என ஓட்டிடுவானுங்க மீம் பசங்க.” – சி.கா “அப்ப ரஜினி மட்டும் போதுங்கிறீங்களா? ராஜா கெட்டப் வேணுமா?” – பொ.ரா “கண்டிப்பா […]

14/09/2018 Dinesh R
“சீமராஜா: வசூல் ராஜா” – அனு பார்த்தசாரதி சினிமா

“சீமராஜா: வசூல் ராஜா” – அனு பார்த்தசாரதி

“ஒரு கதாபாத்திரத்தின் தன்மை, குண நலன், பராக்கிரமம் ஆகியவை அந்தக் கதாபாத்திரத்தின் ஆடை அமைப்பின் மூலமாக தான் ரசிகர்களுக்குட் சென்று அடையும். பல வருடங்களாக பிரபலமான ஆடை வடிவமைப்பாளராகப் பணி புரியும் அனு பார்த்தசாரதி கிராமியப் படங்களுக்கு ஆடை வடிவமைக்கும் பணியைப் பற்றி விவரிக்கிறார். வெறும் வேட்டி, சட்டை மட்டுமின்றிப் பாடல்கள் மூலமாக வண்ணங்கள் தெறிக்கும் வகையில் ஆடை வடிவமைப்பு இருக்க வேண்டும். அந்த உடை அமைப்பு பின்னணி அமைப்புக்குத் தோதாக இருக்க வேண்டும். பொன்ராம் படம் […]

11/09/2018 Dinesh R
சிவகார்த்திகேயனின் இமேஜ்க்கு வரிகள் – யுகபாரதி சினிமா

சிவகார்த்திகேயனின் இமேஜ்க்கு வரிகள் – யுகபாரதி

பாடல் வரிகள் என்பவை வெறும் வார்த்தைகள் மட்டும் இல்லை, அதையும் தாண்டி படத்தில் இயல்பாக அமைய வேண்டும். இந்த விஷயத்தில், இயக்குநர் பொன்ராம், சிவகார்த்திகேயன், டி.இமான் கூட்டணிக்கு, பாடலாசிரியர் யுகபாரதி தான் அவர்களுக்குச் சாலப் பொருந்துவார். ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பாடல்களை கேட்டாலே எல்லோருக்கும் இது புரியும். ‘சீமராஜாவிலும்’ இந்தக் கூட்டணியின் மாயாஜாலம் தொடர்கிறது. “இதனை மாயாஜாலம் எனக் குறிப்பிடுவதை விட, இந்தக் குழுவில் எங்கள் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை நாங்கள் […]

10/09/2018 Dinesh R
மூன்று பயணங்கள் – ஒரு வண்டி – ஹைப்பர் லிங் கதை சினிமா

மூன்று பயணங்கள் – ஒரு வண்டி – ஹைப்பர் லிங் கதை

வண்டியைக் கதையின் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘வண்டி’. ரூபி ஃபிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் விதார்த், சாந்தினி நடித்திருக்கிறார்கள். சூரஜ் எஸ் குரூப் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை ரஜீஷ் பாலா இயக்கியிருக்கிறார். இயக்குநரும் தயாரிப்பாளரும் மலையாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. “தமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்க் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும், ரொம்ப யதார்த்தமாக, ரியலாக எடுக்கணும்னு ஆசைப்பட்டோம். இந்த வண்டி படத்தில் நிறைய இடங்களில் பல கேமராக்கள் கொண்டு மறைத்து […]

10/09/2018 Dinesh R
சீமராஜாவின் திருவிழா – கலை இயக்குநர் முத்துராஜ் சினிமா

சீமராஜாவின் திருவிழா – கலை இயக்குநர் முத்துராஜ்

கிராமப்புறத் திரைப்படங்களுக்கு அதிக வேலை இருக்காது, மிகவும் எளிதாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். பச்சைப்பசேலென வயல் வெளிகள், அமைதியான ஏரிகள், தெளிவான சிற்றோடைகள், வண்ணமயமான திருவிழாக்கள், இனிமையான குயில் சத்தம் ஆகியவை மட்டுமே கிராமத்துப் படங்களின் ஆதாரம் என்ற நினைப்பு இருக்கிறது. ஆனால் உண்மையில், தொழில்நுட்பக் குழுவின் இமாலய உழைப்புத் தேவைப்படுகிறது.  குறிப்பாக, ‘கலை இயக்குநர்’ பங்கு அதிகமாகத் தேவைப்படுகிறது. ஒரு ‘திருவிழா’ படம் என்று சாதாரணமாகச் சொல்லி விடலாம். ஆனால் அந்தத் திருவிழா அனுபவத்தைத் […]

10/09/2018 Dinesh R