அயல் சினிமாகன்னட சூப்பர் ஸ்டார் சிவண்ணா படத்தைத் தயாரிக்கும் VJF
‘சப்த சாகரதாச்சே எல்லோ’ – சைட் ஏ, சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் எனும் சிவண்ணா உடன் இணைந்து அடுத்த படத்தைத் துவங்குகிறார். இப்படத்தினை VJF – வைஷாக் J பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் வைஷாக் J கவுடா தயாரிக்கிறார். இயக்குநர் ஹேமந்த் M ராவ், “ஒரு நடிகராக சிவராஜ்குமார் சாரின் அனுபவம் மிகப் பெரியது. அவர் தனது முழு வாழ்க்கையிலும் மாறுபட்ட பல […]















