32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 62 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 62)
அன்புக்காக ஏங்கி அலையும் டெய்சி சினிமா

அன்புக்காக ஏங்கி அலையும் டெய்சி

டெய்சி என்ற எட்டு வயது குழந்தையின் பாசத்தை எடுத்துக் கூறும் இக்கதை சமீபத்திய திகில்/ பேய் படங்களிலிருந்து பெரிதும் வித்திசயமாய் உருவாகியுள்ளது. உண்மையான நிகழ்வுகளை மையமாக வைத்து செண்டிமென்ட் – திகில் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம். எம்.ஆர்.கே. உடன் இணைந்து கதை இயற்றி இயக்குநராக அறிமுகமாகும் ஸ்ரீநாத் ராமலிங்கம், தனது படத்தைப் பற்றிக் கூறுகையில், “ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் வாழ்க்கை என்னும் சுவரை அலங்கரிக்கும் சித்திரமே. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரின் மேல் […]

03/07/2015 Dinesh R
நடன இயக்குநரின் யாளி திரைத் துளி

நடன இயக்குநரின் யாளி

ஏ.பி. க்ரியேஷன்ஸ் (A.B Creations) சார்பில் நடிகை அக்ஷயா தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் ‘யாளி’. கதையும் அவருடையதே! அக் ஷயா ஏற்கனவே “கலாபக் காதலன்”, “உளியின் ஓசை” போன்ற படங்களில் நடித்துள்ளார். அக்ஷயாவின் கதைக்கு, ‘காதல் கந்தாஸ்’ திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் காதல், வெயில், அங்காடித் தெரு, எம் மகன், நான் மகான் அல்ல, டார்லிங் போன்ற படங்களுக்கு நடன இயக்குநராக பணி புரிந்தவர். கந்தாஸ் ஏற்கனவே “நீ நாதே நா” என்ற நேரடி […]

23/06/2015 Dinesh R
82 வயது அம்மணி சினிமா

82 வயது அம்மணி

இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் மூன்றாவது படமான அம்மணியை, ‘டேக் எண்டர்டெயின்மென்ட் (Tag Entertainment)’ நிறுவனர் திரு. வெண் கோவிந்தா தயாரிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வேகத்தில் நிறைவுற்று வருகிறது. படத்தைப் பற்றிப் பேசிய தயாரிப்பாளர், “நிஜ வாழ்க்கை கதாப்பாத்திரத்தை அடிப்படையாய்க் கொண்டது இக்கதை. ஒவ்வொரு மனித வாழ்க்கையும் மனிததத்தின் சம நிலையை பேணுவதற்காகவே என்ற அற்புதமான எண்ணத்தின்பால் அமைந்ததே ‘அம்மணி’. இத்தகைய நல்ல கதையை எனக்கு கொடுத்த எனது இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு […]

08/06/2015 Dinesh R
தமிழ் சினிமாவை விடாத பேய்கள்.! சினிமா

தமிழ் சினிமாவை விடாத பேய்கள்.!

பேய்கள் ஜாக்கிரதை என்ற தலைப்பில் ஒரு படம் வரப் போகின்றது. அதில் ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவ்வுலகில் பேய்கள் இருக்கிறது என்று நம்பும் ஒரு கதாபாத்திரமும், பேய்கள் உள்ளது என்று கூறுபவன் மூடனெனக் கூறும் ஒரு கதாப்பாத்திரமும் ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்கிறது. இவ்விருவரையும் இணைக்கும் வண்ணம் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. அந்த சம்பவம் எதனால் நடைபெறுகிறது? சம்பவத்திற்கு பின் அவர்கள் படும் குழப்பங்களை நகைச்சுவைப் பிண்ணனியுடன் கலந்து கூறியிருக்கும் படமே “பேய்கள் ஜாக்கிரதை” […]

29/05/2015 Dinesh R
தமிழின் முதல் பீரியட் பேய்ப்படம் சினிமா

தமிழின் முதல் பீரியட் பேய்ப்படம்

சிபிராஜ், பிந்துமாதவி, சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் தமிழின் முதல் பீரியட் படமான ஜாக்சன் துரையில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் தமிழில் முதன்முறையாக ஹாலிவுட் நடிகர் ஜக்கேரி அறிமுகமாகிறார். அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ள இப்படத்தை ஸ்ரீ க்ரீன் புரொடக்ஷன்ஸ், எம்.எஸ்.சரவணன் இன்று துவக்கினார். ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காஞ்சுரிங் (CONJURING) படத்தின் ஒப்பனைத் தொழில்நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தபடுகிறது. தரணிதரன் இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு யுவராஜ், […]

20/05/2015 Dinesh R
இனிது இனிது டைசன் சினிமா

இனிது இனிது டைசன்

தெலுங்கு படமான ‘ஹேப்பி டேஸ்’ ரீமேக்கான ‘இனிது இனிது’ படத்தில் அறிமுகமானவர் நாராயணன். அந்தப் படத்தின் இணை ஒளிப்பதிவாளர்தான் நிமேஷ் வர்ஷன் இயக்கும் ‘திறந்திடும் சீசே’ படத்துக்கு நாராயணனைப் பரிந்துரைத்துள்ளார். சி.எஸ்.கே. படத்தில் வில்லனாக நாராயணன் கலக்கியிருந்தது நினைவிருக்கலாம். “நிமேஷைப் பார்த்த போது, அவர் கதையை விவரித்த விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. தன்ஷிகா, வீரவன் ஸ்டாலின் மற்றும் எனக்கு இடையில் நடக்கும் முக்கோண த்ரில்லர் தான் படத்தின் கதை. இந்தப் படத்தில் எனக்கு முக்கியமான ரோல் […]

18/05/2015 Dinesh R
உப்பு கருவாடு தயார் சினிமா

உப்பு கருவாடு தயார்

இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஃபர்ஸ்ட் காப்பி ஃபிக்சர்ஸ் மற்றும் நைட் ஷோ சினிமா தயாரிப்பில் கருணாகரன், நந்திதா ஆகியோர் நடித்துள்ளார்கள். “தேர்ந்த பல படங்களைத் தந்து வரும் இயக்குநர் ராதா மோகன், மீண்டும் ஓர் அழகிய படத்தை எடுத்துள்ளார். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரது திறமையான உழைப்பும் படத்தைக் குறித்த காலத்தில் முடிக்க உதவியுள்ளது. ‘உப்பு கருவாடு’ குழுவினருக்கு எனது நன்றிகள். படத்தின் இறுதிகட்ட […]

12/05/2015 Dinesh R
சாதாரணமானவர்களின் அசாதாரணமான ஜின் சினிமா

சாதாரணமானவர்களின் அசாதாரணமான ஜின்

ஜின் – ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாய்க் கொண்டு உருவாக்கப்படும் படம். சாதாரணமான ஐந்து நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் ஓர் அசாதாரணமான அமானுஷ்ய நிகழ்வை மையமாகக் கொண்ட படம். ரைட் மீடியா ஒர்க்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தைப் பற்றி இளம் அறிமுக இயக்குநர் சதீஷ் சந்திரசேகரன் கூறுகையில், “கலையரசன், மெட்ராஸ் ஹரி, காளி வெங்கட், அர்ஜுனன், ‘முண்டாசுப்பட்டி’ முனீஸ் காந்த் ஆகிய சாதாரணமான ஐந்து நண்பர்களின் பிரயாணத்தில் […]

06/05/2015 Dinesh R
இயக்குநர் சுசீந்திரனின் வீர தீர சூரன் கதை சினிமா

இயக்குநர் சுசீந்திரனின் வீர தீர சூரன் கதை

இயக்குநர் சுசீந்திரனின் கதையமைப்பில் உருவாகும் ‘வீர தீர சூரன்’ எனும் படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், கேத்ரின் தெரஸா நாயகியாகவும் நடிக்கவுள்ளனர். முக்கியமான கதாபாத்திரத்தில் சூரியும் நடிக்கிறார். இப்படத்தை N.ஷங்கர் தயாள் இயக்குகிறார்.  “ என்னுடைய பல்வேறு தொழில் அலுவல்களுக்கு மத்தியில் நான் ஒரு சினிமா ஆர்வலனாகவே இருந்துள்ளேன். படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் திண்ணமாய் இருந்த சமயத்தில் எதேச்சையாக சுசீந்திரனிடமிருந்து, இந்தக் கதையைக் கேட்டேன். சொல்வதற்கு வார்த்தையில்லாமல் அசந்து போனேன். மற்றவை சொல்லி […]

05/05/2015 Dinesh R
புறம்போக்கு விஜய் சேதுபதி சினிமா

புறம்போக்கு விஜய் சேதுபதி

படத்தில் தனது கதாப்பாத்திரத்தைப்  பற்றி விஜய் சேதுபதி கூறும் பொழுது, “இப்படத்தில் நான் ‘எமலிங்கம்’ என்ற ரயில்வே தொழிலாளியாக வருகிறேன். நகரும் ரயில் வண்டியின் ஓசையும், ரயில்வே தொழிலாளியின் பரபரப்பும் என்னுள் அடங்கவே இல்லை. வேறு எந்த கதாநாயகனும் செய்யாத கதாப்பாத்திரம் என்று நான் தைரியமாக சொல்வேன். எமலிங்கம், ரசிகர்கள் அதிகம் கண்டிடாத ஒரு கதாப்பாத்திரமாக இருக்கும். எனது வாழ்நாளில் நான் நடித்த நல்ல கதாப்பாத்திரங்களில் ஒன்றாக இக்கதாப்பாத்திரம் நிலைத்து நிற்கும்.  இந்த கதாப்பாத்திரத்திற்காக பிரத்யேக பயிற்சி […]

05/05/2015 Dinesh R
மெல் கிப்சனில்லா ‘மேட் மேக்ஸ்’ சினிமா

மெல் கிப்சனில்லா ‘மேட் மேக்ஸ்’

1979 இல், ஒரு ஆஸ்ட்ரேலியப் படம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. அது சிட்னி மருத்துவர் ஜார்ஜ் மில்லர் இயக்கிய “மேட் மேக்ஸ்” படம். அவசர சிகிச்சைப் பிரிவில் பணி புரிந்த வந்த மில்லர், விபத்தில் பாதிக்கப்பட்ட பலருக்கு சிகிச்சை அளித்துள்ளார். அந்த சிகிச்சை அனுபவங்கள் அவருக்களித்த தாக்கங்கள் அவர் படத்தில் பிரதிபலித்தது. அன்றைய தேதியில், ‘ரோட் மூவிஸ்’ படங்களுக்கு இப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டராக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் நாயகன் நமக்கு மிகவும் பரிச்சயமான […]

28/04/2015 Dinesh R
வீரவன் ஸ்டாலின் திறந்திடும் சீசே சினிமா

வீரவன் ஸ்டாலின் திறந்திடும் சீசே

ஒவ்வொரு மனிதனும் ஒரு அலாவுதீன் விளக்கு போல அவர்களுக்குள் இருக்கும் பூதம் அவ்வபோதுதான் வெளி வரும். அந்த தருணம் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு என்ன நன்மை தீமைகள் நடக்கிறது என்பதை சுவாரசியம் நிறைந்த திருப்பங்களுடன் காட்சி படுத்துகிறது ‘திறந்திடு சீசே‘ திரைப்படம். சுதாஸ் புரொடக்ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிப்பில் ‘திறந்திடு சீசே’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் நிமேஷ்வர்ஷன். இவர் இயக்குநர் ஷங்கரின் இணை இயக்குநராவார். ‘வீரவன் ஸ்டாலின் இப்படத்தை தயாரிப்பதோடு கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். […]

16/04/2015 Dinesh R
சிம்ஹா இன் கோ-2 சினிமா

சிம்ஹா இன் கோ-2

“எங்கள் நிறுவனத்தினுடைய ‘கோ’படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. விஷ்ணுவர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குநராய் பணி புரிந்துள்ள சரத் அவர்களின் கதையைக் கேட்க நேர்ந்தது. கதையைக் கேட்டு முடிக்கும் முன்னரே, இப்படத்தை எங்கள் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒரு படத்தின் ‘Sequel’ என்றால் அதே குழு, மற்றும் நடிகர்கள் நடிக்க வேண்டும் என்றல்லாமல் அந்தக் கதை அந்தத் தலைப்புக்கு ஏற்றவாறு உள்ளது […]

12/04/2015 Dinesh R
வர்ஷனின் புறம்போக்கு இசை சினிமா

வர்ஷனின் புறம்போக்கு இசை

“படத்தின் தலைப்பே அனைவரின் கவனத்தை ஈர்த்து அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுது. அந்த எதிர்பார்ப்புக்கு ஈடேற்றும் வகையில் இசையமைப்பது எனக்குப் பெரும் சவாலாக அமைந்தது. எனினும் ஒரு புதுமுகத்திற்கு.. தேசிய விருது பெற்ற இயக்குனரின் திரைப்படத்திற்கோ, UTV போன்ற பெரிய நிறுவனத்தின் படத்திலோ வாய்ப்புக் கிடைப்பது அபூர்வம். ஜனநாதன் சார் இப்படம் முழுவதும் என்னை வழி நடத்தி என்னை இசையமைப்பாளராக உருவாக்கியுள்ளார். லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து பின் இந்தியப் பாரம்பரிய இசையை சென்னை இசைக் […]

11/04/2015 Dinesh R
4 பேர் 4 விதம் 4 பேச்சு சினிமா

4 பேர் 4 விதம் 4 பேச்சு

“நம்முடைய எல்லா நல்லது கேட்டதையும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் கூறிக் கொண்டே இருப்பார்கள். அப்படி, முக்கிய கதாப்பாத்திரங்களின் சூழ்நிலைகளை அடிப்படையாய்க் கொண்டு நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டது நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க திரைப்படம். ஒவ்வொரு மனிதனின் சூழ்நிலை மற்றவர்களுக்கு எவ்வளவு நகைச்சுவையாய் இருக்கக் கூடும் என்பதை சிரிப்புடன் கூறுகிறது இப்படம். படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் மாதவன், “DS வாசன் ஒளிப்பதிவில், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பில், ரிஷால் சாய் இசையமைப்பில் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார் […]

11/04/2015 Dinesh R