Shadow

Tag: Bailwaan movie

சல்மான் கான் – நட்புக்குத் தோள் கொடுத்த பயில்வான்

சல்மான் கான் – நட்புக்குத் தோள் கொடுத்த பயில்வான்

சினிமா, திரைத் துளி
பாலிவுட்டின் பேரரசன் சல்மான் கான் கிச்சா சுதீப்பின் பயில்வான் படத்தின் விளம்பரத்திற்குத் தோள் கொடுத்துள்ளார். பயில்வான் படத்தின் பாக்ஸர் கதாபாத்திர லுக்கை, தனது சுல்தான் படத்து கதாபாத்திர போஸைத் தந்து பயில்வான் படத்தைப் பிரபலப்படுத்தியுள்ளார் சல்மான் கான். சல்மான் கானுடன் தபாங் 3 படத்தில் திரையில் இணைந்து நடித்து வரும் கிச்சா சுதீப் இது பற்றிக் கூறியபோது, “சல்மான் கானின் இந்த நட்பு ரீதியிலான, தன்னலமற்ற அன்பு விலைமதிப்பற்றது. அவர் “பயில்வான்” படத்தைப் பிரபலப்படுத்தியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையுன் தந்துள்ளது" என்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்டம்பர் 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது....
பயில்வான் – டீசர்

பயில்வான் – டீசர்

Teaser, காணொளிகள், சினிமா
கிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின் செல்லப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் கிச்சா சுதீப் குஸ்தி வீரராக எதிரிகளை வேட்டையாடி மிரட்டுகிறார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனான திகழ்ந்த சுனில் ஷட்டி இப்படத்தில் சுதீப்பின் பயிற்சியாளராக நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளை, ஸ்டன்ட் மாஸ்டர்கள் ராம்-லக்ஸ்மன், Dr.ரவி வெர்மா, லார்னல் ச்டோவல் (பாக்சிங்), A. விஜய்(குஸ்தி) ஆகியோர் இயக்கியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி வெளியாக உள்ளது. சுதீப் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தைக் கிருஷ்ணா இயக்கியுள்ளார். “ஹெபுல்லி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சுதீப் மற்றும் இயக்குநர் கிருஷ்ணா இருவரும் இணையும் இரண்டாவது படம் இந்த “பயில்வான்”. RRR மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்வப்ன...