Shadow

Tag: Power Lifting

தங்கம் வென்ற ரம்யா

தங்கம் வென்ற ரம்யா

சினிமா, திரைத் துளி
உடற்பயிற்சி மீதும், பளு தூக்கும் போட்டியின் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர் தொகுப்பாளினி ரம்யா. கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான ஐந்தாவது பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்ற ரம்யா, தற்போது மாநில அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். சமீபத்தில் , கோட்டூர்புரத்தில் நடைபெற்ற இந்தப் பளு தூக்கும் போட்டியில், எல்லா வயது ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதில் ரம்யா, 70 கிலோ, 75 கிலோ மற்றும் 80 கிலோ பிரிவுகளில் கலந்து கொண்டு விளையாடி, அதில் தங்கப் பதக்கம் வென்றார்....