32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கிளாப் போர்ட் மூவிஸின் ‘மகாபலிபுரம்’

Dinesh R சேலம் Published: 01/08/2014 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் டான் சேண்டி இயக்கும் படம் “மகாபலிபுரம்”.

கிளாப் போர்ட் மூவிஸ் சார்பாக வினாயக் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் வினாயக், அங்கனா ராய், விகிதா, ‘சூது கவ்வும்’ புகழ் கருணா, ரமேஷ், வெற்றி, கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தற்போது இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஸ்டுடியோ 9 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மகாபலிபுரம் Mahabalipuram movie

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.