சினிமாஎங்கள் ஆசான் விமர்சனம்
“எங்கள் ஆசான்” என்ற பெயரைப் பார்த்தவுடன், நாட்டுக்கு நீதி சொல்ற கதையாக இருக்குமோ என்ற கிலியாக இருந்தது. ஆனால் இது பேன்ட், ஷர்ட் போட்ட “பெரியண்ணா” பாகம் இரண்டு . விஜயகாந்த் ஊருக்கு நல்லது செய்கிறார். அப்படியே ஒரு காதல் ஜோடியையும் சேர்த்து வைக்கிறார். இதை பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமில்லாமல் சொல்லியுள்ளார் இயக்குனர் கலைமணி. பெரியண்ணாவில் சூர்யா, எங்கள் ஆசானில் சிக்கியது விக்ராந்த். ஒரு ஃபைட்டு, ரெண்டு பாட்டு என்று முதல் பாதியில் வலம் வந்து விட்டு […]

