32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

டெட்பூல் & வால்வரின்’ குளோபல் பிரஸ் டூர் ஷாங்காயில் கோலாகலமாகத் தொடங்கியது!

Inbaaraja சேலம் Published: 04/07/2024 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

மார்வெல் ஸ்டுடியோஸ் ‘டெட்பூல் & வால்வரின்’ குளோபல் பிரஸ் டூர் ஷாங்காயில் கோலாகலமாகத் தொடங்கியது!

ரியான் ரெனால்ட்ஸ், ஹக் ஜேக்மேன் மற்றும் இயக்குநர் ஷான் லெவி ஆகியோர் ஷாங்காயில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மார்வெல் ஸ்டுடியோஸ், சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற ‘டெட்பூல் & வால்வரின்’ நிகழ்வுகளின் புகைப்படங்களை வெளியிட்டது. நடிகர்கள் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் மற்றும் இயக்குநர் ஷான் லெவி ஆகியோர் பண்ட் மாவட்டத்தில், ஷாங்காய் ஃபிலிம் ஆர்ட் சென்டரில் ரசிகர்களை உற்சாகமாக சந்தித்துள்ளனர்.

மார்வெல் ஸ்டுடியோஸின் ‘டெட்பூல் & வால்வரின்’ ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது

Inbaaraja
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.