Shadow

Tag: மொகமது ஷமி

ஹாட்ரிக்கால் கனிந்த வெற்றிக்கனி

ஹாட்ரிக்கால் கனிந்த வெற்றிக்கனி

சமூகம்
87 ரிலையன்ஸ் உலகக் கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் சேத்தன் ஷர்மா எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டுக்களில் ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. முதலில் அவுட் ஆன ரதர்ஃபோர்டு, மிடில் ஸ்டம்ப் பெயர போல்டு ஆகிவிடுவார். அடுத்து வந்த நியூசியின் விக்கெட் கீப்பர் ஸ்மித், ஆஃப் ஸ்டம்ப் பெயர் போல்டு ஆகிவிடுவார். அப்பொழுது டிவியில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தோன்றியது, அடுத்த பந்தில் லெக் ஸ்டம்ப் போல்டு ஆகி ஹாட் ட்ரிக் எடுத்தால் எப்படி இருக்கும் என. நினைத்தபடியே அடுத்து வந்த சாட்ஃபீல்டின் மட்டையைத் தாண்டிக் கொண்டு போன பந்து லெக் ஸ்டம்பைப் பெயர்த்து எடுத்து விடும். இன்று சற்று நேரம் இந்தியா - ஆப்கானிஸ்தான் மேட்ச்சைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றைய 20-20 பரபரப்பில், கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுப்பது எல்லாம் ஜுஜுபி விஷயமாச்சே என ஆஃப்கானிஸ்தானின் சேஸிங்கைப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அந்த மாயாஜாலம் மீண்...