பிக் பாஸ்
முக்கியச் செய்திபிக் பாஸ் 3: நாள் 97 | ‘பேசிப் பேசிக் குழப்புறடா கவின்!’
கமல் வருகை. உள்ளே ஒரு ஷர்ட், அதற்கு மேல் ஒரு ஸ்வெட்டர் டைப் டி-ஷர்ட், அதற்கும் மேல் ஒரு கோட். பட்டாசாக வந்திருந்தார் கமல். இந்த வாரம், அரசியல் பன்ச் கூட இல்லை. அவருக்கே கன்டென்ட் இல்லாத அளவுக்கு மொக்கையாகப் போய்க் கொண்டிருருக்கு. என்ன தான் ஆச்சு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு? பிரிவின் வலியைப் பற்றி தன் வாழ்க்கை உதாரணங்களுடன் பேசினார். பிறகு வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். ’சல்மார்’ பாடலுடன் தொடங்கியது நாள். மதியம் வரைக்கும் ஒன்றுமே இல்லை […]
முழுமையாகப் படிக்க









