Shadow

Tag: பீட்சா பாய்ஸ் திரைப்படம்

பீட்சா பாய்ஸ் – இளம் தலைமுறையின் கனவுகளும் முயற்சியும் வெற்றியும்

பீட்சா பாய்ஸ் – இளம் தலைமுறையின் கனவுகளும் முயற்சியும் வெற்றியும்

சினிமா, திரைத் துளி
செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஷங்கர் KN மற்றும் சஹானா ஷங்கர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான “பீட்சா பாய்ஸ்”, இன்று எளிமையான மற்றும் கோலாகலமான பூஜையுடன் இனிதே துவங்கியது.இப்படத்தை இயக்குநர் சேகர் கேஷவ் சிர்ரின் இயக்குகிறார். இவர் இப்படத்திற்கு இசையையும் அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாக சிவம் சங்கர், கதாநாயகியாக நேகா நடிக்கின்றனர்.பீட்சா ரெஸ்டாரன்டில் பணிபுரியும் ஐந்து இளைஞர்கள், புதிய பீட்சா ஐடியாவை உருவாக்கி அதில் வெற்றி பெறப் போராடுவது தான் இப்படத்தின் மையக்கரு. அவர்கள் சந்திக்கும் சவால்கள், அதனை எதிர்கொண்டு வெற்றி பெறும் பயணம் ஆகியவை காமெடி, சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் அம்சங்களுடன் கூடிய முழுமையான கமர்ஷியல் படமாக உருவாகிறது.இப்படத்தில் ஜிம்மி கலி, சிவா, காக்கா முட்டை ரமேஷ், அருள், சோப்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக...