Oct132017 by Dinesh RNo Comments நவீனமும் பாரம்பரியமும் – ஒன்றிணைந்த மருத்துவம் மருத்துவம் அலோபதியின் லிமிடேஷனை, பாரம்பரிய மருத்துவத்தோடு இணைத்து ஈடு செய்வதுதான் ட்ரைமெட் தொடங்ககப்பட்டதன் நோக்கம். தனது லட்சியப் பயணத்தில், மேலுமொரு மைல்கல்லைத் தொட்டுள்ளது ட்ரைமெட்.