Shadow

Tag: Haiyooda

‘ஜவான்’ படத்தில் சாதனை படைத்த  ‘ஹையோடா’  பாடல்

‘ஜவான்’ படத்தில் சாதனை படைத்த  ‘ஹையோடா’  பாடல்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
அன்பு  அனைத்தையும்  வெல்லும்!  என்கின்ற வாசகத்துக்கு ஏற்ப, ஜவானில் இடம்பெற்ற காதல் பாடலான  'ஹையோடா'  என  தமிழிலும் ,  'சலேயா'  என  இந்தியிலும், 'சலோனா'  என தெலுங்கிலும்  தொடங்கும்  பாடல்  வெளியாகி,  தமிழ், தெலுங்கு,  இந்தி  என  மூன்று  மொழிகளிலும்,  யூட்யூபில்  35  மில்லியனுக்கும் மேற்பட்ட  பார்வைகளை பெற்றுள்ளது.யூட்யூபில்  24 மணி  நேரத்தில்  உலகளவில்  அதிக  நபர்களால் பார்வையிடப்பட்ட  வீடியோவாகவும்  சாதனை  படைத்திருக்கிறது.யூட்யூப்  மற்றும்  யூட்யூப்  மியூசிக்  தர  வரிசையில்  'ஹையோடா' முதலிடத்தில்  ட்ரெண்டிங்கில்  உள்ளது.தமிழில்  'ஹையோடா' . இந்தியில் 'சலேயா'..,  தெலுங்கில் 'சலோனா'..,  எனத் தொடங்கும்  ஷாருக்கானின்  காதல்  பாடல்,  உண்மையிலேயே  ரசிகர்களுக்கு  சிறப்பான  விருந்தாகும்.  அழகான  நயன்தாரா  மற்றும் ஷாருக்கான்  உடனான  அவர்களது  கெமிஸ்ட்ரி  பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது...