Shadow

Tag: He-Man and the Masters of the Universe review in Tamil

He-Man and the Masters of the Universe விமர்சனம்

He-Man and the Masters of the Universe விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஸ்வீடன் நடிகரான டால்ஃப் லண்ட்க்ரென் நடிப்பில் ஹீ-மேன் திரைப்படம் 1987 இல் வெளிவந்ததற்குப் பின், மீண்டும் லைவ்- ஆக்‌ஷன் திரைப்படமாக ஹீ-மேன் வர நாப்பது வருடங்களாகியுள்ளது. ரேண்டோர் ஆளுகின்ற எட்டர்னியாவைத் தாக்கி அழிக்கிறான் ஸ்கெலெட்டர். தன் மகன் ஆடன் க்ளெனைக் காப்பாற்ற, அவனை எட்டர்னியா கிரகத்தில் இருந்து வாளுடன் பூமிக்கு அனுப்பி வைக்கிறார் மகாராணி மர்லெனா. அவ்வாளை நீட்டி மந்திர வார்த்தைகளை உச்சரித்தால், சக்தியை அளிக்கவல்ல அற்புதமான அந்த வாளைத் தொலைத்து விடுகிறான் ஆடம். பதினைந்து வருடங்களாகப் பூமியில் அந்த வாளைத் தேடியும், எட்டர்னியா பற்றிய ஞாபகங்களை ஓவியமாக வரைந்தும் காலத்தைக் கடக்கிறான். ஒருநாள், இளைஞன் ஆடம்க்கு இழந்த வாள் கிடைக்க, ஆபத்துத் துரத்தத் தொடங்க, அதிலிருந்து தப்பித்து எட்டார்னியாவிற்குத் திரும்புகிறான். ஆடம் க்ளென் ஹீ-மேனாகி எப்படி ஸ்கெலெட்டரை வீழ்த்திகிறான் என்பதுதான் கதை. பார...