Shadow

Tag: I-Popstar Tamil

“அசல் தமிழ் இசைத்திறமையைக் கண்டறிய” – யுவன் சங்கர் ராஜா

“அசல் தமிழ் இசைத்திறமையைக் கண்டறிய” – யுவன் சங்கர் ராஜா

OTT
அசல் தமிழ் இசையை மையமாகக் கொண்ட புதிய இசை ரியாலிட்டி ஷோவை 'ரஸ்ட் மீடியா (Rusk Media)'-வின் OTT தளமான ''ஆல்ரைட்! டிவி (Alright! TV)' அறிமுகப்படுத்தியது. இதில் சக்திஸ்ரீ கோபாலன், அசல் கோலார் மற்றும் அந்தோணி தாசன் ஆகியோர் வழிகாட்டிகளாக (mentors) உள்ளார்கள். தமிழ் சுயாதீன இசை (indie music) இப்போது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. வீட்டிலிருந்தே இசையமைக்கும் கலைஞர்கள், பாடலாசிரியர்கள்-பாடகர்கள் முதல் ராப்பர்கள் மற்றும் மேடைக்கலைஞர்கள் வரை, ஒரு புதிய தலைமுறைக் கலைஞர்கள் தமிழ் இசையின் போக்கை மாற்றியமைத்து வருகின்றனர். இப்போது, அவர்களுக்கென ஒரு பிரத்தியேக மேடை கிடைத்துள்ளது. ஜூலை 23 அன்று தொடங்கிய 'ஐ-பாப்ஸ்டார் தமிழ் (I-POPSTAR Tamil)', அசல் தமிழ் இசையையும் அதை உருவாக்கும் கலைஞர்களையும் கொண்டாடும் ஒரு புதிய இசை ரியாலிட்டி தொடராகும். இத்தொடர் 'ஆல்ரைட்! டிவி'-இல் ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக்கி...