Shadow

Tag: Johnny English Strikes Again

மிஸ்டர் பீனின் ஜானி இங்கிலீஷ் 3

மிஸ்டர் பீனின் ஜானி இங்கிலீஷ் 3

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
மிஸ்டர் பீனைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இறவா நகைச்சுவைக் கதாபாத்திரத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ரோவன் அட்கின்சனே அதில் நடித்திருப்பார். 1990 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பட்ட தொடரான மிஸ்டன் பீன் (Mr. Bean), இன்று வரையும் ரசிக்கப்படும் மிகப் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி. மிஸ்டர் பீன் பாணியிலேயே, ஜேம்ஸ் பாண்aட் படங்களைப் பகடி செய்து 2003 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளிவந்த படம் “ஜானி இங்கிலீஷ்”. அதன் அடுத்த பாகம், “ஜானி இங்கிலீஷ் ரீபார்ன்” என 2011இல் வந்தது. தற்போது, அதன் மூன்றாவது பாகமான “ஜானி இங்கிலீஷ் ஸ்ட்ரைக்ஸ் அகெயின்” திரைப்படம், இந்திய நகரங்களில் செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. ஒரு ஹேக்கரின் கைங்கரியத்தால், நிழல் உளவாளிகளின் அடையாளங்கள் வெளிச்சத்திற்கு வந்து விடுகின்றன. பணி ஓய்வில் இருந்து அழைக்கப்பட்டு, ஜானி இங்கிலீஷிடம் இந்தப் பொறுப...