Shadow

Tag: Muthal Pakkam movie audio launch

Chennai Files: முதல் பக்கம் – சோஷியல் மெஸேஜ் த்ரில்லர்

Chennai Files: முதல் பக்கம் – சோஷியல் மெஸேஜ் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். க்ரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படம், ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான மகேஸ்வரன் தேவதாஸ், ''ஒன்பது வயதில் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டேன். 11 வயதில் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தைத் தேர்வு நேரத்திலும் பார்த்தேன். ஆசிரியர், ‘நடிப்பின் மீது கவனம் செலுத்தாதே!’ என்று அறிவுரை சொன்னாலும் என் மனதில் அந்த ஆசை பதிந்திருந்தது. அதன் பிறகு திருமணமானது. பிள்ளைகளும் பிறந்தார்கள். பிசினஸ் இருந்தது. கோவிட் வந்தது. அனைவரும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் என டிஜி...