Shadow

Tag: Spider-Man: Far From Home

ஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் மார்வெல்

ஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் மார்வெல்

சினிமா, திரை விமர்சனம்
அயர்ன் மேன் டோனி ஸ்டார்க் இறந்துவிட்டார். மார்வலின் மொத்த கூட்டமும் கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டைப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கிறது. சூப்பர் ஹீரோஸ் உச்சத்தில் இருந்தாலே தீயசக்திகளுக்குப் பிடிக்காது, இப்போது அவர்களே இல்லை எனும் போது மக்களை அழிக்கவே காத்திருக்கும் தீயசக்திகளைப் பற்றி கேட்கவா வேண்டும்? நிலம், நீர், காற்று,ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களின் வடிவமெடுத்து மக்களைக் கொன்று, உலகை ஆட்கொல்ல முடிவு செய்கிறது தீமை. அவஞ்செர்ஸின் தலைவன் நிக் ஃப்யூரிக்கு என்ன செய்வது, யாரைத் தேடுவது எனப் புரியாத நிலையில் ஸ்பைடர்மேன் ஞாபகம் வருகிறது. உண்மையில் ஸ்பைடர்-கிட் என்றோ ஸ்பைடர்-அடல்ட் என்றோதான் படத்தின் பெயரை வைத்திருக்க வேண்டும். மேன்!! அவருக்கு இன்னும் வயதிருக்கிறது மேன். பாவம் அந்தப் பச்சிளம் பாலகனைப் பிடித்து, 'நீ தான் ஸ்பைடர்மேன். உங்கிட்ட பல அசாத்திய திறமைகள் இருக்கு. நீ ...
ஸ்பைடர் மேனும், மிஸ்டிரியோவும்

ஸ்பைடர் மேனும், மிஸ்டிரியோவும்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
2017 இல், புத்தம் புது ஸ்பைடர் மேனுக்கான விதையை ஸ்பைடர்-மேன்: ஹோம்கமிங் படத்தில் போட்டிருப்பார்கள். அதிகமாய் வசூல் செய்த ஸ்பைடர் மேன் படங்களில் இரண்டாவது என்ற புகழையும், அவ்வருடம் வசூல் சாதனை புரிந்த படங்களில் ஆறாவது இடத்தைப் பெற்ற சிறப்பும் அப்படத்திற்கு உண்டு. அதன் தொடர்ச்சியே ஜூலை 5 வரவிருக்கும் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம். நியூ யார்கின் விண்ணை முட்டும் கட்டங்களின் ஊடே மட்டும் பறந்து பறந்து, நியூ-யார்க்கைக் காப்பாற்றி வந்த ஸ்பைடர் மேன், முதன்முறையாக ஐரோப்பாவிற்குப் பயணித்து, உலகைக் காப்பாற்றும் சாகசத்தில் ஈடுபட இருப்பது தான் இப்படத்தின் சிறப்பம்சம். ஸ்பைடர் மேனாக அறிமுகமான டாம் ஹாலண்ட், ஹோம் கமிங் படத்தில், அவெஞ்சர்ஸ் குழுவில் சேருவதைத் தன் வாழ்வின் மிக முக்கிய லட்சியமாகக் கொண்டிருப்பார். இம்முறை ஜாலியாகச் சுற்றுலா போகும் பள்ளி மாணவனான பீட்டர் பார்க்கர், இத்தாலியின் வெனிஸ், நெதர்...